Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குந்தி குந்தி நடப்பதென்ன?

kunthi kunthi natappathenna

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D குந்தி குந்தி நடப்பதென்ன? kunthi kunthi natappathenna D Em இந்த குந்துதலின் காரணம் என்ன? intha kunthuthalin karaNam enna Em G முந்தி முந்தி தேடி வந்த நீ munthi munthi thEti vantha nI G Am இப்போ பிந்தி பிந்தி ippO pinthi pinthi D G B Em போனது என்ன? சொல்…. சொல்…. சொல் pOnathu enna sol. sol. sol Em C D Em பதில் சொல்… சொல்… சொல்… pathil sol sol sol Em G உன் கண்ணீரை துடைக்கவில்லையா? un kaNNIrai thutaikkavillaiya D G B உன் கவலையை தீர்க்கவில்லையா? un kavalaiyai thIrkkavillaiya Em G உன் வேதனையை அறியவில்லையா? – இல்லை un vEthanaiyai aRiyavillaiya illai D G B உனக்கு விடுதலை தரவில்லையா? unakku vituthalai tharavillaiya Em சொல்… சொல்… சொல்… sol sol sol Em C D Em பதில் சொல்… சொல்… சொல்… – 2 pathil sol sol sol 2 – குந்தி kunthi Em G ஆதியில் இருந்த அன்பினால் – நீ aathiyil iruntha anpinal nI D G B நிலையாமல் போனது என்ன? nilaiyamal pOnathu enna Em G பாதியில் வந்த வாழ்வை நம்பி pathiyil vantha vazhvai nampi D G B சீரழிந்து போனது என்ன? sIrazhinthu pOnathu enna Em சொல்… சொல்… சொல்… sol sol sol Em C D Em பதில் சொல்… சொல்… சொல்… – 2 pathil sol sol sol 2 – குந்தி kunthi Em G கிடைத்த இந்த நாளியாகிலும் kitaiththa intha naLiyakilum D G B உன் இரட்சிப்பை தெரிந்து கொள்வாயா? un iratsippai therinthu koLvaya Em G உன்னை அழைத்த இந்த தேவனுக்கு unnai azhaiththa intha thEvanukku D G B உன் வாழ்வினை தந்திடுவாயா? un vazhvinai thanthituvaya Em சொல்… சொல்… சொல்… sol sol sol Em C D Em பதில் சொல்… சொல்… சொல்… – 2 pathil sol sol sol 2 – குந்தி kunthi


https://churchspot.com/?p=61031

Send a Feedback about this Song


Latest Songs