Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கும்மியடி தமிழ்நாடு முழுவதும்

kummiyati thamizhnatu muzhuvathum

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm G கும்மியடி தமிழ்நாடு முழுவதும் kummiyati thamizhnatu muzhuvathum C A குலுங்கிட கைகொட்டி கும்மியடி – 2 kulungkita kaikotti kummiyati 2 Dm நம்மை பிடித்த பிசாசுகள் போயின nammai pitiththa pisasukaL pOyina G Dm இயேசுவை கண்டோம் கும்மியடி -2 iyEsuvai kaNtOm kummiyati -2 Dm இயேசுவை கண்டோம் கும்மியடி iyEsuvai kaNtOm kummiyati Dm C Dm இயேசு ராஜாவை கண்டோம் கும்மியடி iyEsu rajavai kaNtOm kummiyati Dm G காத்து கருப்பு மாய மந்திரம் kaththu karuppu maya manthiram C A ஒழிஞ்சி போச்சுன்னு கும்மியடி – 2 ozhinysi pOssunnu kummiyati 2 C Dm சேத்துல கிடந்த நம்மையே தேவன் sEththula kitantha nammaiyE thEvan G Dm தூக்கி எடுத்தார் கும்மியடி – 2 thUkki etuththar kummiyati 2 ...இயேசுவை கண்டோம் ...iyEsuvai kaNtOm Dm G அன்ன ஆகாரம் தந்த மன்னனுக்கு anna aakaram thantha mannanukku C A அடிச்சி கைதட்டி கும்மியடி – 2 atissi kaithatti kummiyati 2 C Dm முன்னனை மீதுற்ற சின்ன குமாரனை munnanai mIthuRRa sinna kumaranai G Dm கண்ணம் கடிச்சி நீ கும்மியடி – 2 kaNNam katissi nI kummiyati 2 ...இயேசுவை கண்டோம் ...iyEsuvai kaNtOm Dm G விண்ணக தேவன் மண்ணகம் வந்ததை viNNaka thEvan maNNakam vanthathai C A மகிழ்ந்து புகழ்ந்து கும்மியடி – 2 makizhnthu pukazhnthu kummiyati 2 C Dm விண்ணகம் வந்த உன்னத தேவனை viNNakam vantha unnatha thEvanai G Dm உயர்த்திப் பாடி கும்மியடி – 2 uyarththip pati kummiyati 2 ...இயேசுவை கண்டோம் ...iyEsuvai kaNtOm

Send a Feedback about this Song