Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கோடி கோடி நன்மைகள்

kOti kOti nanmaikaL

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Em G கோடி கோடி நன்மைகள் kOti kOti nanmaikaL G D பெற்றதை நினைத்திடுவேன் peRRathai ninaiththituvEn G Bm Em C ஆடிப்பாடி அகமகிழ்ந்து aatippati akamakizhnthu D G அன்பரைத் துதித்திடுவேன் - என் anparaith thuthiththituvEn - en Am D G அன்பே அன்பரைத் துதித்திடுவேன் anpE anparaith thuthiththituvEn G C அன்பை எனக்கு தந்ததால் anpai enakku thanthathal Am D G அறிவை எனக்கு தந்ததால் aRivai enakku thanthathal G C D கிருபை எனக்கு தந்ததால் kirupai enakku thanthathal G D G மகிமையில் என்னை நடத்தியதால் makimaiyil ennai nataththiyathal G அல்லேலூயா ஆமென் allElUya aamen G Am அல்லேலூயா ஆமென்… - 2 allElUya aamen - 2 G C அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G அல்லேலூயா ஆமென் … - 3 allElUya aamen - 3 G C வாழ்வு எனக்கு தந்ததால் vazhvu enakku thanthathal Am D G தாழ்வில் என்னை நினைத்ததால் thazhvil ennai ninaiththathal G C D உள்ளம் நிறைந்த துதியுடன் uLLam niRaintha thuthiyutan G D G உன்னதர் உம்மைப் புகழ்ந்திடுவேன் unnathar ummaip pukazhnthituvEn – அல்லேலூயா allElUya G C உன்னதர் உந்தன் மறைவிலே unnathar unthan maRaivilE Am D G வல்லவர் செட்டைகளின் நிழலிலே vallavar settaikaLin nizhalilE G C D ஏற்றக்காலத்தில் உயர்த்திடும் eeRRakkalaththil uyarththitum G D G அற்புதர் கரத்தில் அடங்கிடுவேன் aRputhar karaththil atangkituvEn – அல்லேலூயா allElUya G C வாழ்நாளை கூட்டி தந்ததால் vazhnaLai kUtti thanthathal Am D G வருகையில் சேர்ப்பேன் என்றதால் varukaiyil sErppEn enRathal G C D மறைவான மன்னாவைத் தந்ததால் maRaivana mannavaith thanthathal G D G மறுரூபமாக்கி மகிழ்வித்ததால் maRurUpamakki makizhviththathal – அல்லேலூயா allElUya G C துன்பங்கள் மறைந்திட செய்ததால் thunpangkaL maRainthita seythathal Am D G இன்பமாய் வாழ்ந்திட வைத்ததால் inpamay vazhnthita vaiththathal G C கானானின் பயணத்தில் kananin payaNaththil C D கர்த்தர் தம் கரத்தினில் karththar tham karaththinil G D G தாங்கியே என்னை நடத்தியதால் thangkiyE ennai nataththiyathal – அல்லேலூயா allElUya


https://churchspot.com/?p=61033

Send a Feedback about this Song


Latest Songs