Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சங்கீதம் இங்கீதம் நான் பாடும் நல்கீதம்

sangkItham ingkItham nan patum nalkItham

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ebm சங்கீதம் இங்கீதம் நான் sangkItham ingkItham nan Fm பாடும் நல்கீதம் – 2 patum nalkItham 2 Fm தேன் தமிழ் மொழியில் thEn thamizh mozhiyil Ab வல்ல சொல்லெடுத்து – 2 valla solletuththu 2 Ab Bbm வல்லினம் மெல்லினம் vallinam mellinam Fm உள்ளினம் வச்சு நான் uLLinam vassu nan Fm Ebm பாடும் சங்கீதம் – அதில் patum sangkItham athil Fm மறைஞ்ச தேவகீதம் – 2 maRainysa thEvakItham 2 Fm F# உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் uyirezhuththum meyyezhuththum F# Fm சேர்ந்து வரும் கீதம் – அந்த sErnthu varum kItham antha Fm F# உயிரும் மெய்யுக்குள் மறைஞ்சிருக்கும் uyirum meyyukkuL maRainysirukkum F# Fm இயேசு என்னும் கீதம் – 2 iyEsu ennum kItham 2 Fm Ebm ஏ … என்றால் உயிரெழுத்து – அதில் ee enRal uyirezhuththu athil Ebm Fm சு என்றால் மெய்யெழுத்து su enRal meyyezhuththu Fm உயிரும் மெய்யும் ஒன்று uyirum meyyum onRu Fm சேர்ந்தா ஆ…. ஆ….. ஆ…. sErntha aa. aa.. aa. Fm உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்து uyirum meyyum onRu sErnthu Eb Ab தமிழு வருது பாரு – அந்த thamizhu varuthu paru antha Ab Ebm தமிழுக்குள்ளே மறைஞ்சிருக்கும் thamizhukkuLLE maRainysirukkum Ebm Fm இயேசு எழுத்து பாரு iyEsu ezhuththu paru – சங்கீதம் sangkItham Fm Ebm F# சரிகம பதநி சங்கீத சுவரத்தில் sarikama pathani sangkItha suvaraththil Fm Ebm ராகம் – அதில் சிம்பொனி வெஸ்டர்ன் rakam athil simponi vestarn Ebm F# Fm ராஜஸ்தானி கலந்த தேவகீதம் – 2 rajasthani kalantha thEvakItham 2 Fm கர்நாடக சங்கீதமும் karnataka sangkIthamum Fm கிராமியம் கலந்த ராகம் ஆ… ஆ. ஆ… kiramiyam kalantha rakam aa aa. aa Fm கர்நாடக சங்கீதமும் karnataka sangkIthamum Eb Ab கிராமியம் கலந்த ராகம் – அதில் kiramiyam kalantha rakam athil Ab Ebm கதாகாலஜெபம் செய்வேன் kathakalajepam seyvEn Ebm Fm தேவன் தந்த ராகம் – 2 – சங்கீதம் thEvan thantha rakam 2 sangkItham Fm F# Fm ஆனா ஆவன்னா ஆண்டவரு யாருண்ணா aana aavanna aaNtavaru yaruNNa Fm F# Fm இன ஈன்னா எங்க இயேசு ராஜாதானண்ணா ina iinna engka iyEsu rajathanaNNa Fm Ab உன ஊவன்னா இந்த ஊரு தெய்வம் யாரண்ணா una uuvanna intha uuru theyvam yaraNNa Fm Ebm Fm என ஏன்ன எங்க இயேசு ராஜாதானண்ணா ena eenna engka iyEsu rajathanaNNa Fm Db Fm ஒன்ன ஓவன்னா ஒரே தெய்வம் தானண்ணா onna oovanna orE theyvam thanaNNa Fm இதில் மறைஞ்சிருக்கும் சங்கீதம் ithil maRainysirukkum sangkItham Ab Fm இராஜா இயேசுவின் இங்கீதம் iraja iyEsuvin ingkItham Fm Ebm இதில் ஒலிக்கிற ஓங்காரம் நான் ithil olikkiRa oongkaram nan F# Fm பாடுகின்ற ரீங்காரம் – சங்கீதம் patukinRa rIngkaram sangkItham


https://churchspot.com/?p=61034

Send a Feedback about this Song


Latest Songs