சாத்தனுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
saththanukku saval vitum santhathi nangka
Cm | 6/8
Lyrics
தமிழ்
A-
A+
Cm Eb
சாத்தனுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
saththanukku saval vitum santhathi nangka
Bb Ab Cm
சேனைகளின் தேவனின் போர் வீரர்கள் நாங்க – 2
sEnaikaLin thEvanin pOr vIrarkaL nangka 2
Cm Bb Eb Fm Cm
சவாலே சமாளி சாத்தானே நீ ஏமாளி – 2
savalE samaLi saththanE nI eemaLi 2
Cm Eb Bb
சவால் சவால் சவால் சவால் சவாலே நாங்க
saval saval saval saval savalE nangka
Cm Eb Cm
பவுல போல சவால் விடுவோம் சவாலே – 2
pavula pOla saval vituvOm savalE 2
– சாத்தானுக்கு
saththanukku
Cm
சாவுக்கேதுவாய் எதுவும்
savukkEthuvay ethuvum
Cm Ab Cm
ஒன்றும் செய்வதில்லையே
onRum seyvathillaiyE
Cm Fm Cm
ஆவியானவர் எங்களோடு பயமில்லையே – 2
aaviyanavar engkaLOtu payamillaiyE 2
– சவால்
saval
Cm
சாத்ராக் மேஷாக் ஆபேத்
sathrak mEshak aapEth
Cm Ab Cm
நேகோ ஆவி எனக்குள்ளே
nEkO aavi enakkuLLE
Cm
ஏழு மடங்கு எரியும் சூளை
eezhu matangku eriyum sULai
Fm Cm
எனக்கு பயமில்லையே – 2
enakku payamillaiyE 2
Cm Eb Bb
சவால் சவால் சவால் சவாலே நாங்க
saval saval saval savalE nangka
Cm Eb Cm
தானியேல் போல சவால் விடுவோம் சவாலே – 2
thaniyEl pOla saval vituvOm savalE 2
சாத்தனுக்கு
saththanukku
Cm
பாலியத்தின் இச்சைகளுக்கு
paliyaththin issaikaLukku
Ab Cm
விலகி ஓடியே எங்கள்
vilaki ootiyE engkaL
Cm
வாலிபத்தை இயேசுவுக்கு
valipaththai iyEsuvukku
Fm Cm
சொந்தமாக்குவோம் – 2
sonthamakkuvOm 2
Cm Eb Bb
சவால் சவால் சவால் சவாலே நாங்க
saval saval saval savalE nangka
Cm Eb Cm
யோசேப்பை போல் சவால் விடுவோம் சவாலே – 2
yOsEppai pOl saval vituvOm savalE 2
...சாத்தனுக்கு
...saththanukku
Cm
என் இயேசுவாலே நான் ஒரு
en iyEsuvalE nan oru
Ab Cm
சேனைக்குள் பாய்வேன்
sEnaikkuL payvEn
Cm
என் இயேசுவாலே நான் பெரும்
en iyEsuvalE nan perum
Fm Cm
மதிலை தாண்டுவேன் – 2
mathilai thaNtuvEn 2
Cm Eb Bb
சவால் சவால் சவால் சவாலே நாங்க
saval saval saval savalE nangka
Cm Eb Cm
இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே – 2
iyEsuvaip pOl saval vituvOm savalE 2
...சாத்தனுக்கு
...saththanukku