Dm F C Am
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே – உம்
sIRi varum puyalinilum karththavE um
C F Dm
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
siriththa mukam theriyuthayya karththavE 2
Dm F G
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே – உம்
maRi varum vazhvinilum karththavE um
G C Dm
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே -உம்
malarntha mukam theriyuthayya karththavE -um
C F Dm
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
malarntha mukam theriyuthayya karththavE 2
Dm
காற்றடிக்குது கடல் பொங்குது
kaRRatikkuthu katal pongkuthu
C
அலை பாயுது புயலடிக்குது
alai payuthu puyalatikkuthu
F Dm
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
karththarin karam ennai thangkuthu
Dm F G
பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே – உம்
patukaL maththiyilum karththavE um
C F Dm
பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே
pasa mukam theriyuthayya karththavE
Bb Gm C
வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே – உம்
viyathip patukkaiyilum karththavE um
C F
விரித்த கரம் அணைக்குதய்யா
viriththa karam aNaikkuthayya
Dm
கர்த்தாவே – 2
karththavE 2
...காற்றடிக்குது
...kaRRatikkuthu
Dm F G
ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே – உம்
aapaththu nEraththilum karththavE um
C F Dm
அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
azhaku mukam theriyuthayya karththavE 2
Bb Gm C
கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே – உம்
kaNNIr kavalaiyilum karththavE um
C F
கனித்த முகம் தெரியுதய்யா
kaniththa mukam theriyuthayya
Dm
கர்த்தாவே – 2
karththavE 2
...காற்றடிக்குது
...kaRRatikkuthu