Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது

sumaithangki iyEsu sumakkinRa pOthu

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது sumaithangki iyEsu sumakkinRa pOthu C Am B Em சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும் sumaikaLai nI een sumanthita vENtum Em B Am G இமை மூடாது உன்னை காக்கிற தேவன் imai mUtathu unnai kakkiRa thEvan C B Em இருக்கையிலே நீ கலங்குவதேன் irukkaiyilE nI kalangkuvathEn Em C வருத்தி பாரம் சுமக்கும் நீயும் varuththi param sumakkum nIyum G D அவரிடம் வந்திடு avaritam vanthitu B திருந்தி நீயும் இயேசுவிடம் thirunthi nIyum iyEsuvitam Bm Em உன்னை தந்திடு unnai thanthitu Em B Em Am இதயத்தின் பாரம் யார் சொல்லாகும் ithayaththin param yar sollakum D Am B Em யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும் yaritam sonnal enthan param thIrum E G#m Am தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் – 2 thOLin mEl sumanthu selkinRa nEsar 2 F Am Em அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் arukinil senRal unthan param thIrum C D Em அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்– 3 arukinil senRal unthan param thIrum 3 – வருந்தி varunthi Em B Em Am இக்காலபாடுகள் உன்னை என்ன செய்யும் ikkalapatukaL unnai enna seyyum D Am B Em கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும் – 2 karththarin karamE unnai thangki sellum 2 E G#m Am ஆலய வாசலின் அழுகின்ற சப்தம் – 2 aalaya vasalin azhukinRa saptham 2 F Am Em ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும் aaNtavarin samUkaththil kEttitum niththamum C D Em ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும் – 3 aaNtavarin samUkaththil kEttitum niththamum 3 – வருந்தி varunthi


https://churchspot.com/?p=61039

Send a Feedback about this Song


Latest Songs