Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சும்மா நான் இருக்க மாட்டேன்

summa nan irukka mattEn

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C சும்மா நான் இருக்க மாட்டேன் – நான் summa nan irukka mattEn nan Am Dm கம்முன்னு கிடக்க மாட்டேன் – 2 kammunnu kitakka mattEn 2 F C ஜம்முன்னு உட்கார மாட்டேன் – நான் jammunnu utkara mattEn nan Am Bb Dm உம்முன்னு இருக்கவும் மாட்டேன் – 2 – ஏனென்னா ummunnu irukkavum mattEn 2 eenenna Dm A இயேசு ராஜா வருக மிக சமீபம் – அதையே iyEsu raja varuka mika samIpam athaiyE Dm எடுத்துச் சொல்ல ஊரு ஊரா அலைவேன் etuththus solla uuru uura alaivEn - சும்ம நான் - summa nan Dm A நாடு நகரம் பட்டி தொட்டியினு பார்க்காம – நானும் natu nakaram patti thottiyinu parkkama nanum C G நாதன் இயேசு நாமத்தெடுத்துச் சொல்லுவேன் – 2 nathan iyEsu namaththetuththus solluvEn 2 Dm A ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம் eenanna iyEsu raja varuka mika samIpam ...சும்மா ...summa Dm A வீடு நிலம் சொத்து வரிசைனு பாக்காம – நானும் vItu nilam soththu varisainu pakkama nanum C G வீதி வீதியா ஓடி சத்யம் சொல்லுவேன் – 2 vIthi vIthiya ooti sathyam solluvEn 2 Dm A ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம் eenanna iyEsu raja varuka mika samIpam ...சும்மா ...summa Dm A பட்டம் படிப்பு பதவி பெரிசா பாக்காம – நானும் pattam patippu pathavi perisa pakkama nanum C G தியாகமாக ஊழியம் செய்யுவேன் – 2 thiyakamaka uuzhiyam seyyuvEn 2 Dm A ஏனன்னா இயேசு ராஜா வருக மிக சமீபம் eenanna iyEsu raja varuka mika samIpam ...சும்மா ...summa


https://churchspot.com/?p=61038

Send a Feedback about this Song


Latest Songs