Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சொல்லால் ஆகுமா இதைச் சொன்னால் புரியுமா

sollal aakuma ithais sonnal puriyuma

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em சொல்லால் ஆகுமா இதைச் sollal aakuma ithais Am D சொன்னால் புரியுமா – என sonnal puriyuma ena Em B இயேசு ராஜன் புகழைச் iyEsu rajan pukazhais B Em சொன்னால் உலகம் தாங்குமா sonnal ulakam thangkuma Em Am முக்கோடி எழுந்தாலும் mukkOti ezhunthalum D G தக்கி முக்கி எழுதினாலும் thakki mukki ezhuthinalum C D முன்னவன் புகழ்தனையே munnavan pukazhthanaiyE B Em எழுதிட முடியுமா ezhuthita mutiyuma – சொல்லால் sollal Em D A மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் mariththavan vIttai mithiththa thEvan D C Em நீர்த்த உயிரை உயிர்க்கு தந்தார் nIrththa uyirai uyirkku thanthar Em Am D G கதறினா குருடனின் கண்களைத் திறந்து kathaRina kurutanin kaNkaLaith thiRanthu C D B Em வாழ்வை ஒளிமயமாக்கின தேவன் vazhvai oLimayamakkina thEvan – சொல்லால் sollal Em D A பன்னிரண்டு வருடம் படுக்கையில் கிடந்த panniraNtu varutam patukkaiyil kitantha D C Em பாதக ஸ்திரீயின் பாடதைப் போக்கின pathaka sthirIyin patathaip pOkkina Em Am D G பாடையில் சுமந்து வந்த பாதக செல்வனின் pataiyil sumanthu vantha pathaka selvanin C D B Em பாடையத் தொட்டு உயிருடன் எழுப்பினதை pataiyath thottu uyirutan ezhuppinathai – சொல்லால் sollal Em D A கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் kavalai kaNNIrOtu katanthu vanthitum D C Em யாரையும் வெறுக்காது தள்ளாத தேவன் yaraiyum veRukkathu thaLLatha thEvan Em Am D G வாடி நின்றிடும் மக்களின் குறளுக்கு vati ninRitum makkaLin kuRaLukku C D வார்த்தையை அனுப்பி varththaiyai anuppi B Em சுகம் தர வல்லவர் அவர் sukam thara vallavar avar – சொல்லால் sollal

Send a Feedback about this Song