Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜாமக்காரேனே ஜாமக்காரேனே

jamakkarEnE jamakkarEnE

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C Em ஜாமக்காரேனே ஜாமக்காரேனே jamakkarEnE jamakkarEnE D Am D G விழித்திரு விழித்திரு விழித்திரு மகனே vizhiththiru vizhiththiru vizhiththiru makanE G C Bm G திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே thiRappin vasalil nI niRka vENtumE G Am D G திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே – 2 thiRappin vasalil nI niRka vENtumE 2 G Bm C Em அழிந்து போகும் ஆத்துமாக்கள் கோடி கோடியே azhinthu pOkum aaththumakkaL kOti kOtiyE D Am D G ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு மகனே jepiththitu jepiththitu jepiththitu makanE G C Bm G கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே kathaRa vENtumE nI kathaRa vENtumE G Am D G ஆத்துமாவுக்காய் நீ கதற வேண்டுமே aaththumavukkay nI kathaRa vENtumE ...ஜாமக்காரேனே ...jamakkarEnE G Bm C Em மௌனம் ஏனய்யா இன்னும் மௌனம் ஏனய்யா maunam eenayya innum maunam eenayya D Am D G செயல்படு செயல்படு செயல்படு மகனே seyalpatu seyalpatu seyalpatu makanE G C Bm G நீ பேசாவிட்டால் இந்த கற்கள் எல்லாம் nI pEsavittal intha kaRkaL ellam G Am D G பேசிடுமே பேசிடுமே pEsitumE pEsitumE ...ஜாமக்காரேனே ...jamakkarEnE G Bm C Em தேசத்திலே எழுப்புதல் தர வேண்டுமே thEsaththilE ezhupputhal thara vENtumE D Am D G உழைத்திடு உழைத்திடு உழைத்திடு மகனே uzhaiththitu uzhaiththitu uzhaiththitu makanE G C Bm G உடைந்து போன குடும்பங்களை utainthu pOna kutumpangkaLai G Am D G கட்ட வேண்டுமே கட்ட வேண்டுமே – (2) katta vENtumE katta vENtumE 2 ...ஜாமக்காரேனே ...jamakkarEnE G Bm C Em காலமில்லையே நேரமில்லையே kalamillaiyE nEramillaiyE D Am D G செயல்படு செயல்படு செயல்படு மகனே seyalpatu seyalpatu seyalpatu makanE G C Bm G இரத்த சாட்சியாய் மரிக்க ஆய்த்தமா – (2) iraththa satsiyay marikka aayththama 2 G Am D G இரத்த சாட்சியாய் மரிக்க ஆய்த்தமா iraththa satsiyay marikka aayththama ...ஜாமக்காரேனே ...jamakkarEnE


https://churchspot.com/?p=60946

Send a Feedback about this Song


Latest Songs