Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தண்டு வலிச்சு தண்டு

thaNtu valissu thaNtu

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em தண்டு வலிச்சு தண்டு thaNtu valissu thaNtu Em வலிச்சு படகிலே – என்னை valissu patakilE ennai Am Em அண்டி மோதும் துன்பத்துக்கு பயமில்லை aNti mOthum thunpaththukku payamillai Em D அலைமோதும் கடலில படகில் alaimOthum katalila patakil D என் ஆண்டவர் en aaNtavar B Em இருக்கையிலே பயமில்லை irukkaiyilE payamillai D Em ஏலேலா -2 eelEla -2 Em கார்மேகம் கருக்குது கடல் அலையும் சீறுது karmEkam karukkuthu katal alaiyum sIRuthu Em D Em காற்றுக்கு பயந்து மீன்கள் ஓடுது kaRRukku payanthu mInkaL ootuthu G D துன்பங்கள் தாக்குது மிரட்டி thunpangkaL thakkuthu miratti D Em மிரட்டிப் பார்க்குது – இனி mirattip parkkuthu ini Am G திகையாதே கலங்காதே என்ற thikaiyathE kalangkathE enRa D Em இயேசு குரல் கேட்குது iyEsu kural kEtkuthu – ஏலேலோ eelElO Em கடலின் ஆழங்கள் கடும் katalin aazhangkaL katum Em பேய்களின் ஓலங்கள் pEykaLin oolangkaL Em D Em உடலை மெய்சிலிர்க்கச் செய்யுது utalai meysilirkkas seyyuthu G சாத்தானின் தந்திரங்கள் saththanin thanthirangkaL D Em சதிநாச மோசங்கள் sathinasa mOsangkaL Am G திகையாதே கலங்காதே என்ற thikaiyathE kalangkathE enRa D Em இயேசு குரல் கேட்குது iyEsu kural kEtkuthu – ஏலேலோ eelElO Em வாழ்க்கை என்னும் பயணத்திலே vazhkkai ennum payaNaththilE Em வெற்றியோ தோல்வியோ veRRiyO thOlviyO Em D Em எதிர்நீச்சலடித்து பயணம் செய்குவேன் ethirnIssalatiththu payaNam seykuvEn G சிறுகின்ற புயலிலும் siRukinRa puyalilum D Em மோதுகின்ற அலையிலும் – நான் mOthukinRa alaiyilum nan Am G அக்கரை சேருவேன் என் akkarai sEruvEn en D Em இயேசுவோடு மகிழுவேன் iyEsuvOtu makizhuvEn – ஏலேலோ eelElO

Send a Feedback about this Song