Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தண்ணீரின் மேல் விதையை போட்டா

thaNNIrin mEl vithaiyai pOtta

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G B Em தண்ணீரின் மேல் விதையை போட்டா thaNNIrin mEl vithaiyai pOtta Em C G பல நாட்கள் கழித்து பலனைக் காண்பாய் pala natkaL kazhiththu palanaik kaNpay G B Em கண்ணீரில் விதையை விதைச்சா kaNNIril vithaiyai vithaissa C G கெம்பீரமாய் பலனை அறுப்பாய் kempIramay palanai aRuppay G C Em G போடு போடு உன் விதையைப் போடு pOtu pOtu un vithaiyaip pOtu Am D G ஆழம் கண்ட உன் விதையைப் போடு aazham kaNta un vithaiyaip pOtu G C Em G போடு போடு உன் விதையைப் போடு pOtu pOtu un vithaiyaip pOtu Am D G காலம் கண்டு உன் விதையைப் போடு kalam kaNtu un vithaiyaip pOtu G C தெருவின் மேல் உன் விதையை போட்டா theruvin mEl un vithaiyai pOtta C G பட்சிகள் அதை கொத்தி போகும் – 2 patsikaL athai koththi pOkum 2 Am G D எறியப்பட்டு நாசம் ஆகும் eRiyappattu nasam aakum D G மிதிக்கப்பட்டு அழிந்து போகும் – 2 mithikkappattu azhinthu pOkum 2 ...போடு போடு ...pOtu pOtu G C முட்கள் மேல் உன் விதையை போட்டா mutkaL mEl un vithaiyai pOtta C G அது நெருக்கப்பட்டு அழிந்து போகும் – 2 athu nerukkappattu azhinthu pOkum 2 Am G D கற்கள் மேல் உன் விதையை போட்டா kaRkaL mEl un vithaiyai pOtta D G அது காய்ந்து போகும் உலர்ந்து போகும் athu kaynthu pOkum ularnthu pOkum ...போடு போடு ...pOtu pOtu G C நல்ல நிலத்தில் விதையைப் போட்டா nalla nilaththil vithaiyaip pOtta C G அது நூறு மடங்கு பலனை கொடுக்கும் – 2 athu nURu matangku palanai kotukkum 2 Am G D வசனமே அந்த விதை vasanamE antha vithai D G உன் இதயமே விளையும் பூமி un ithayamE viLaiyum pUmi ...போடு போடு ...pOtu pOtu


https://churchspot.com/?p=61042

Send a Feedback about this Song


Latest Songs