Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்

thanimaiyin pathaiyil thakappanE um thOLil

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm தனிமையின் பாதையில் thanimaiyin pathaiyil Dm தகப்பனே உம் தோளில் thakappanE um thOLil Dm F Gm சுமந்ததை நான் மறப்பேனோ sumanthathai nan maRappEnO Dm Am Dm சுமந்ததை நான் மறப்பேனோ – 2 sumanthathai nan maRappEnO 2 Gm Dm ஆ! எத்தனை அன்பு என் மேல் aa eththanai anpu en mEl C A எத்தனை பாசம் என் மேல் – 2 eththanai pasam en mEl 2 F C இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ithaRku iitu enna tharuvEn nan C A Dm இதற்கு ஈடு என்ன தருவேன் நான்– 2 ithaRku iitu enna tharuvEn nan 2 – தனிமையில் thanimaiyil Dm A சோர்ந்து போகும் நேரங்கள் எல்லாம் sOrnthu pOkum nErangkaL ellam A C F மார்போடு அணைத்துக் கொண்டீரே marpOtu aNaiththuk koNtIrE Dm C கண்ணீரைக் கணக்கில் வைத்தீரே kaNNIraik kaNakkil vaiththIrE Bb C Dm ஆறுதல் எனக்கு தந்தீரே aaRuthal enakku thanthIrE ஆ! எத்தனை aa eththanai Dm A உடைக்கப்பட்ட நேரங்கள் எல்லாம் utaikkappatta nErangkaL ellam A C F அடைக்கலம் எனக்கு தந்தீரே ataikkalam enakku thanthIrE Dm C தடுமாறும் வேளையில் எல்லாம் thatumaRum vELaiyil ellam Bb C Dm தகப்பன் போல சுமந்து சென்றீரே thakappan pOla sumanthu senRIrE ஆ – எத்தனை aa eththanai Dm பலர் சபித்து என்னை palar sapiththu ennai Dm A தூற்றும் போதெல்லாம் thURRum pOthellam A என்னை ஆசீர்வதித்து ennai aasIrvathiththu C F உயர்த்தி மகிழ்ந்தீரே – உம் uyarththi makizhnthIrE um Dm C உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே uLLaththukkuL ennai varainthIrE Bb C Dm இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ithaRku iitu enna tharuvEn nan ஆ – எத்தனை aa eththanai

Send a Feedback about this Song