Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தலை சாய்க்கும் கல் நீரய்யா

thalai saykkum kal nIrayya

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am தலை சாய்க்கும் கல் நீரய்யா thalai saykkum kal nIrayya D G மூலைக்கல் நீரய்யா mUlaikkal nIrayya G Am D G ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் eel peththEl ithu vanaththin vasal Em Am D G என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் en iyEsaiya aasIrvathaththin vasal G B மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு mERku kizhakku vatakku theRku Em C பரம்புவாய் என்றீரே parampuvay enRIrE Am பூமியின் தூளைப்போல் உன் சந்ததி pUmiyin thULaippOl un santhathi Am D G பெருகும் என்று வாக்குரைத்தீரே perukum enRu vakkuraiththIrE Em Am சொன்னதை செய்யுமளவும் என்னை sonnathai seyyumaLavum ennai D G கைவிடவே மாட்டீர் - எனக்கு kaivitavE mattIr - enakku ...ஏல் பெத்தேல் ...eel peththEl G B பூமியின் வம்சங்கள் உனக்குள் pUmiyin vamsangkaL unakkuL B Em C உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் un santhathikkuL aasIrvathikkappatum Am என்று ஆசீர்வாத வாய்க்காலாக enRu aasIrvatha vaykkalaka D G என்னை மாற்றினீரே ennai maRRinIrE Em Am சொன்னதை செய்யுமளவும் என்னை sonnathai seyyumaLavum ennai D G கைவிடவே மாட்டீர் - எனக்கு kaivitavE mattIr - enakku ...ஏல் பெத்தேல் ...eel peththEl G B செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து sellum itamellam ennOtu irunthu Em C என்னை கனப்படுத்துவீர் ennai kanappatuththuvIr Am தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் thakappan thEsaththukku thirumpum varaiyil D G என்னை காப்பாற்றுவீர் ennai kappaRRuvIr Em Am சொன்னதை செய்யுமளவும் என்னை sonnathai seyyumaLavum ennai D G கைவிடவே மாட்டீர் - எனக்கு kaivitavE mattIr - enakku ...ஏல் பெத்தேல் ...eel peththEl

Send a Feedback about this Song