திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயம் நீர் அல்லவோ
thikkaRRa piLLaikaLukku sakayam nIr allavO
Dm | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
Dm F
திக்கற்ற பிள்ளைகளுக்கு
thikkaRRa piLLaikaLukku
A Bb Am
சகாயம் நீர் அல்லவோ
sakayam nIr allavO
F C
எக்காலம் துணையவர்க்கு
ekkalam thuNaiyavarkku
Gm Dm
நிற்பவரும் நீர் அல்லவோ – 2
niRpavarum nIr allavO 2
Dm F
தனிமையான எனக்கு
thanimaiyana enakku
A Bb Am
சகாயம் நீரே அல்லவோ
sakayam nIrE allavO
F Gm
ஆதரவற்ற எனக்கு
aatharavaRRa enakku
Am Dm
பக்க பலம் நீரே அல்லவோ – 2
pakka palam nIrE allavO 2
Dm Gm
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
enRaikkum maRainthiruppIrO
C Dm
தூரத்தில் நின்று விடுவீரோ – 2
thUraththil ninRu vituvIrO 2
A Dm
பேதைகளை மறப்பீரோ
pEthaikaLai maRappIrO
A Dm
ஏழைகளை மறப்பீரோ
eezhaikaLai maRappIrO
C Dm
இயேசுவே மனமிரங்கும் – 2
iyEsuvE manamirangkum 2
– திக்கற்ற பிள்ளைகளுக்கு
thikkaRRa piLLaikaLukku
Dm Gm
கர்த்தாவே எழுந்தருளும்
karththavE ezhuntharuLum
C Dm
கை தூக்கி என்னை நிறுத்தும் – 2
kai thUkki ennai niRuththum 2
A Dm
தீமைகள் என்னை சூழும் நேரம்
thImaikaL ennai sUzhum nEram
A Dm
தீயவன் என்னை சூழும் நேரம்
thIyavan ennai sUzhum nEram
தூயவரே இரட்சியும் – 2
thUyavarE iratsiyum 2
– திக்கற்ற பிள்ளைகளுக்கு
thikkaRRa piLLaikaLukku
Dm Gm
தாய் என்னை மறந்தாலும் – நீர்
thay ennai maRanthalum nIr
C Dm
என்னை மறப்பதில்லை – 2
ennai maRappathillai 2
A Dm
ஏழையின் ஜெபம் கேளும் – 2
eezhaiyin jepam kELum 2
C Dm
இயேசுவே மனமிரங்கும் – 2
iyEsuvE manamirangkum 2
- திக்கற்ற பிள்ளைகளுக்கு
- thikkaRRa piLLaikaLukku