Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தில்லாங்கடி தில்லாங்கடி தில்லாங்கடியோ

thillangkati thillangkati thillangkatiyO

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F தில்லாங்கடி தில்லாங்கடி thillangkati thillangkati F C தில்லாங்கடியோ thillangkatiyO C இயேசு ராஜா பேரைச் சொல்லி iyEsu raja pErais solli C F பாட வந்தேங்கோ pata vanthEngkO Bb F வந்து கேளுங்கோ vanthu kELungkO Bb F நின்னு பாருங்கோ – தம்பி ninnu parungkO thampi F Gm இயேசு ராஜன் பேரைச் சொல்லி iyEsu rajan pErais solli C F பாட வந்தேங்கோ pata vanthEngkO F எட்டி எட்டி சந்துல பொந்துல etti etti santhula ponthula F Bb பார்க்கிற தம்பிடோய் நெஞ்ச parkkiRa thampitOy nenysa C தொட்டு பாரு அடுத்த நிமிஷம் thottu paru atuththa nimisham F என்னன்னு தெரியுண்டோய் ennannu theriyuNtOy F கட்டுவல கட்டி சத்தான் உன்னை kattuvala katti saththan unnai Bb வச்சியிருக்காண்டோய் vassiyirukkaNtOy F Bb அந்த கட்டுகளத்தான் போக்குற வழியை antha kattukaLaththan pOkkuRa vazhiyai C F சொல்ல வந்தேண்டோய் solla vanthENtOy – தில்லாங்கடி thillangkati F நல்லவர் இயேசு நம் nallavar iyEsu nam F Bb அருகில் வந்திருக்காரு – நம் arukil vanthirukkaru nam C கஷ்டமெல்லாம் போக்கும் kashtamellam pOkkum C F வழியை காட்டிடுவாரு vazhiyai kattituvaru F Bb துன்பப்படும் உனக்கு அவர் உதவிடுவாரு thunpappatum unakku avar uthavituvaru F உன் குறைகள் நீக்கி un kuRaikaL nIkki Bb C F நிறைவு தந்து நடத்திடுவாரு niRaivu thanthu nataththituvaru – தில்லாங்கடி thillangkati F Bb அன்பே உருவான தெய்வம் அவரு anpE uruvana theyvam avaru Bb C அவரை அண்டினோரைத் தள்ளாமல் avarai aNtinOraith thaLLamal C F சேர்த்துக் கொள்வாரு sErththuk koLvaru F Bb பாவிகள் இரட்சிக்கவே உலகில் வந்தாரு pavikaL iratsikkavE ulakil vantharu F Bb அந்த பாசமுள்ள இயேசுவையே antha pasamuLLa iyEsuvaiyE C F பாட வந்தோங்கோ pata vanthOngkO – தில்லாங்கடி thillangkati


https://churchspot.com/?p=61044

Send a Feedback about this Song


Latest Songs