Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திவாய்யா திவாலு

thivayya thivalu

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm திவாய்யா திவாலு thivayya thivalu Eb Fm நரகந்தானே திவாலு – 2 narakanthanE thivalu 2 Fm Eb நான் எடுத்தேன் பைபிளு nan etuththEn paipiLu Eb Fm அதுதான் என் ரைபிளு – 2 athuthan en raipiLu 2 Fm Eb நரகத்தையே திவாலாக்குவோம் narakaththaiyE thivalakkuvOm Fm பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம் paralOkaththaiyE havuspul aakkuvOm Fm Ab Db Fm எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா erikO kOttai muRiyatikkum kalamallava Fm Ab Db C அயீ பட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2 ayI pattaNam thORkatikkum natkaLallava 2 C Ab Eb இது மோசேயின் கலமல்லவா ithu mOsEyin kalamallava Db Eb Fm இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2 ithu yOsuvavin natkaLallava 2 – திவாலய்யா thivalayya Fm Ab Db Fm கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா kOluyaththai thORkatikkum natkaLallava Fm Ab Db C வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2 valipaththai arpaNikkum nEramallava 2 C Ab Eb இது சாமுவேலின் காலமல்லாவா – 2 ithu samuvElin kalamallava 2 Db Eb Fm இது தாவீதின் நாட்களல்லவா – 2 ithu thavIthin natkaLallava 2 – திவாலய்யா thivalayya Fm Ab Db Fm இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா itiththa alangkam kattappatum natkaLallava Fm Ab Db C இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா ithu utaintha uLLam thERRappatum natkaLallava C Ab Eb இது நெகேமியாவின் காலமல்லவா ithu nekEmiyavin kalamallava Db Eb Fm இது ஏசாயாவின் நாட்களல்லவா ithu eesayavin natkaLallava – திவாலய்யா thivalayya Fm Ab Db Fm இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா iyEsuvin iraththaththalE mItpu allava Fm Ab Db C பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2 paralOkam janangkaLalE nirampum allava 2 C Ab Eb இது உன்னுடைய காலமல்லவா ithu unnutaiya kalamallava Db Eb Fm இது நம்முடைய நாட்களல்லவா – 2 ithu nammutaiya natkaLallava 2 – திவாலய்யா thivalayya


https://churchspot.com/?p=61048

Send a Feedback about this Song


Latest Songs