Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தீரு குமாரத்தி – அருந்தீரு குமாரத்தி

thIru kumaraththi arunthIru kumaraththi

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm தீரு குமாரத்தி – அருந்தீரு குமாரத்தி thIru kumaraththi arunthIru kumaraththi Dm F Dm காணிக்கைக் கொண்டு வருவாள் – அவள் kaNikkaik koNtu varuvaL avaL Dm F Dm காணிக்கைக் கொண்டு வருவாள் kaNikkaik koNtu varuvaL F Gm Dm சாலோமின் குமாரத்தி – அவள் – 2 salOmin kumaraththi avaL 2 Dm சமாதனம் சொல்லி வருவாள் – அவள் – 2 samathanam solli varuvaL avaL 2 Dm C Dm எருசலேம் குமாரத்தி அவள் – 2 erusalEm kumaraththi avaL 2 Dm C Dm நடனமாடி வருவாள் – 2 natanamati varuvaL 2 F யெப்தாவின் குமாரத்தி – அவள் – 2 yepthavin kumaraththi avaL 2 Gm F Dm பொருத்தனை பண்ணி வருவாள் poruththanai paNNi varuvaL Dm எளிய நடையோடு மெலிந்த உடையோடும் – 2 eLiya nataiyOtu melintha utaiyOtum 2 F Gm Dm வலம் வரும் குமாரத்தி அவள் தீரு குமாரத்தி valam varum kumaraththi avaL thIru kumaraththi Dm Am Dm வேதத்தில் சூலமத்தி – அவள் vEthaththil sUlamaththi avaL F நேசரின் உத்தமி – 2 nEsarin uththami 2 Dm ஈலோக பத்தினி அவள் iilOka paththini avaL Dm பரலோக மணவாட்டி – 2 paralOka maNavatti 2 Dm F யுகயுகமாக சக்ராதிபதியின் yukayukamaka sakrathipathiyin C Dm ராஜாதி ராஜாத்தி rajathi rajaththi Dm Am Dm சத்தியத்தில் உத்தமி – தேவ – 2 saththiyaththil uththami thEva 2 F சித்தம் செய்யும் குமாரத்தி – 2 siththam seyyum kumaraththi 2 Dm புத்தியுள்ள மணவாட்டி – 2 puththiyuLLa maNavatti 2 Dm எரிகின்ற மெழுகுவர்த்தி erikinRa mezhukuvarththi Dm F ஜகதல பிரதாபன் இயேசு ராஜாவின் jakathala pirathapan iyEsu rajavin C Dm உன்னத ராஜாத்தி unnatha rajaththi Dm எளிய நடையோடு மெலிந்த உடையோடு eLiya nataiyOtu melintha utaiyOtu F Gm Dm வலம் வரும் குமாரத்தி valam varum kumaraththi Dm அவள் தீரு குமாரத்தி avaL thIru kumaraththi

Send a Feedback about this Song