Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூரத்திலே பரலோகம் தெரியுது

thUraththilE paralOkam theriyuthu

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bb தூரத்திலே பரலோகம் தெரியுது – அங்கே thUraththilE paralOkam theriyuthu angkE F Gm தேவதூதர் பாடும் சத்தம் கேட்குது thEvathUthar patum saththam kEtkuthu Gm F Bb D ஓசன்னா ஓசன்னா ஓசன்னாவே – 2 oosanna oosanna oosannavE 2 D Gm தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னாவே thavIthin mainthanukku oosannavE Gm Bb F ஓசன்னா அல்லேலூயா oosanna allElUya F Am Gm ஓசன்னா அல்லேலூயா oosanna allElUya G தங்கத்திலே தெருக்கள் அங்கே தெரியுது thangkaththilE therukkaL angkE theriyuthu G C D G அங்கே அங்கமாக எந்தனுள்ளம் துடிக்குது angkE angkamaka enthanuLLam thutikkuthu G D சிங்காரவனமான பரலோகம் – அங்கே singkaravanamana paralOkam angkE D C மங்காத பெயர் பெற துடிக்கிறேன் – 2 mangkatha peyar peRa thutikkiREn 2 – தூரத்திலே thUraththilE G வச்சிரக்கல்லு இந்திர நீலம் சந்திரகாந்தம் vassirakkallu inthira nIlam santhirakantham G C D G மரகதம் கோமேதகம் பத்மராகம் புஷ்பராகம் marakatham kOmEthakam pathmarakam pushparakam G D சுவர்ணரத்தினம் படிகப்பச்சை வைடூரியம் suvarNaraththinam patikappassai vaitUriyam D C சுநீரம் சுகந்தி கலந்த கட்டிடம் தெரியுது – 2 sunIram sukanthi kalantha kattitam theriyuthu 2 – தூரத்திலே thUraththilE G கவலையில்ல கண்ணீரில்ல துக்கமில்ல kavalaiyilla kaNNIrilla thukkamilla G C அங்கே உயர்வுமில்ல angkE uyarvumilla D G தாழ்வுமில்ல வேதனையில்ல – 2 thazhvumilla vEthanaiyilla 2 G D திரும்புகிற இடமெல்லாம் ஒளிமயமே thirumpukiRa itamellam oLimayamE D C அந்த ஜீவனுள்ள பரலோகம் காணுவேன் antha jIvanuLLa paralOkam kaNuvEn – தூரத்திலே thUraththilE


https://churchspot.com/?p=61051

Send a Feedback about this Song


Latest Songs