Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூளும் சாம்பலும் ஆகிய நான்

thULum sampalum aakiya nan

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb தூளும் சாம்பலும் ஆகிய நான் thULum sampalum aakiya nan Eb Fm உம்மோடு பேசத் துணிந்தேன் ummOtu pEsath thuNinthEn Fm Ab எதற்கும் தகுதியில்லை எனக்கு – 2 ethaRkum thakuthiyillai enakku 2 Eb Fm உம் நாமம் சொல்லத் துணிந்தேன் – நான் – 2 um namam sollath thuNinthEn nan 2 Fm துடைத்துப் போடும் அழுக்கைப் போல thutaiththup pOtum azhukkaip pOla Ab Eb Fm நான் உதறி தள்ளப்பட்டேன் – 2 nan uthaRi thaLLappattEn 2 F Bb தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை – 2 therinthu koNtIr mun kuRiththIr ennai 2 Fm Eb Fm மகனாக மகிமை செய்தீர் – உம் makanaka makimai seythIr um Fm Eb Fm மகளாக மகிமை செய்தீர் – 2 makaLaka makimai seythIr 2 – தூளும் thULum Fm கனியற்ற மரம் போல kaniyaRRa maram pOla Ab Eb Fm நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் – 2 nan kaynthu ularnthu irunthEn 2 F Bb கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை – 2 karuNai vaiththIr karam pitiththIr ennai 2 Fm Eb Fm கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என் – 2 kaNNIraik kaLippakkinIr en 2 – தூளும் thULum


https://churchspot.com/?p=61050

Send a Feedback about this Song


Latest Songs