Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேசமே தேசமே பயப்படாதே

thEsamE thEsamE payappatathE

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em D தேசமே தேசமே பயப்படாதே thEsamE thEsamE payappatathE D G ஏசு ராஜா உனக்காக யாவையும் செய்வார் eesu raja unakkaka yavaiyum seyvar G C G விசுவாசியே நீ கலங்காதே visuvasiyE nI kalangkathE G C G விசுவாசியே நீ பதறாதே visuvasiyE nI pathaRathE G Am மகிழ்ந்து பாடு மகிழ்ந்து பாடு makizhnthu patu makizhnthu patu D G ராஜா வருகிறார் raja varukiRar G Bm G Em D நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய nI aRiyathathum unakku ettathathumana periya D G பெரிய காரியங்கள் செய்திடுவார் periya kariyangkaL seythituvar ...விசுவாசியே ...visuvasiyE G Bm G Em நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம் nI pOka vENtiya thUramO vekuthUram D G புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய் puRappatu puRappatu karththarin vElaiyai sey ...விசுவாசியே ...visuvasiyE G Bm G Em எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது ezhumpip pirakasi un oLi vanthathu D G கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது karththarin makimai unmEl uthiththathu ...விசுவாசியே ...visuvasiyE G Bm G Em சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான் sinnavan aayiram aayiramavan D G சிறியவன் பலத்த ஜாஜியுமாவான் siRiyavan palaththa jajiyumavan ...விசுவாசியே ...visuvasiyE G Bm G Em கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார் உன் karththarE unakku niththiya veLissamavar un D G துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது thukka natkaL inRE mutinthu pOnathu ...விசுவாசியே ...visuvasiyE G Bm G Em கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ karththar unnai athisayamay nataththituvar nI D G ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை oru naLum vetkappattu pOvathEyillai ...விசுவாசியே ...visuvasiyE


https://churchspot.com/?p=60934

Send a Feedback about this Song


Latest Songs