Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேனிலும் இனிமையே

thEnilum inimaiyE

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D தேனிலும் இனிமையே thEnilum inimaiyE G Em இயேசுவின் நாமமே iyEsuvin namamE Em Am Bm தெளிதேனிலும் மதுரமே theLithEnilum mathuramE Bm G Em அதற்கிணையில்லை உலகிலே athaRkiNaiyillai ulakilE Em … ஆ…. ஆ… ஆ…- தேனினும் aa. aa aa- thEninum Em கூனரை நிமிரச் செய்யும் kUnarai nimiras seyyum G Em குருடரைப் பார்க்கச் செய்யும் kurutaraip parkkas seyyum G Em கேளாத செவிடரை கேட்கச் செய்யும் kELatha sevitarai kEtkas seyyum G Em G Em மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம் maRatha nal namam iyEsuvin namam … ஆ…. ஆ… ஆ…- தேனினும் aa. aa aa- thEninum Em காணக் கிடைக்காத தங்கம் – அவர் kaNak kitaikkatha thangkam avar G Em வெண்மையும் சிவப்பும் ஆன தேவன் – 2 veNmaiyum sivappum aana thEvan 2 G Em தலை தங்க மயமான தேவன் thalai thangka mayamana thEvan … ஆ …. ஆ…. -2 aa . aa. -2 G Em இத்தரணியில் இணையில்லா iththaraNiyil iNaiyilla G Em இயேசுவின் நாமம் – iyEsuvin namam தேனினும் thEninum Em ஆகாரம் தரும் அதிமதுரம் – உன் aakaram tharum athimathuram un G Em சரும வியாதிகளை தீர்க்கும் நல் உதிரம் – 2 saruma viyathikaLai thIrkkum nal uthiram 2 G Em கலங்கிய உள்ளங்களை தேற்றும் kalangkiya uLLangkaLai thERRum …… ஆ…. ஆ… ஆ…- aa. aa aa- G Em ஜீவ கானானாம் பரலோகம் jIva kananam paralOkam G Em கொண்டு நம்மை சேர்க்கும் koNtu nammai sErkkum – தேனினும் thEninum

Send a Feedback about this Song