Em D Bm Em
தேவாலயம் இது தேவ ஆலயம் – 2
thEvalayam ithu thEva aalayam 2
Em D C
தேவன் தங்கும் உள்ளம் - அது
thEvan thangkum uLLam - athu
B Em
ஜீவனுள்ள தேவ ஆலயம்
jIvanuLLa thEva aalayam
Em B
தேவாலயம் தேவாலயம்
thEvalayam thEvalayam
Am B Em
இது தேவாலயம்
ithu thEvalayam
Em B
அசுத்தம் இல்லாத இல்லம்
asuththam illatha illam
Am Em
அது தேவ ஆலயம் – 2
athu thEva aalayam 2
E A
பரிசுத்தம் நிறைந்த உள்ளம்
parisuththam niRaintha uLLam
B Em
அது தேவ ஆலயம் – 2
athu thEva aalayam 2
– தேவ ஆலயம்
thEva aalayam
Em B
ஒருமன நிறைவு உள்ள இல்லம்
orumana niRaivu uLLa illam
Am Em
அது தேவாலயம் – 2
athu thEvalayam 2
E A
தேவன் வாசம் செய்யும் உள்ளம்
thEvan vasam seyyum uLLam
B Em
அது தேவாயலம் – 2
athu thEvayalam 2
– தேவாலயம்
thEvalayam
Em B
கேரூபின்கள் சேராபீன்கள் வாசம்
kErUpinkaL sErapInkaL vasam
Am Em
அது தேவாலயம் – 2
athu thEvalayam 2
E A
தேவனின் மகிமை தங்கும்
thEvanin makimai thangkum
B Em
அது தேவாலயம் – 2
athu thEvalayam 2
– தேவாலயம்
thEvalayam