Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தோம் தோம் தகநிதந ததிநதந

thOm thOm thakanithana thathinathana

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C தோம் தோம் தகநிதந ததிநதந thOm thOm thakanithana thathinathana C F G திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந thinthara thOm thanthininthana thiranathina C தோம் தோம் தகநிதந ததிநதந thOm thOm thakanithana thathinathana C அபிஷேக நாயகனே என்னை ஆளும் apishEka nayakanE ennai aaLum C F G C அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே anpuLLa enthan theyvamE iRaimakanE C அபிஷேக நாயகனே apishEka nayakanE G Dm F உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும் unnatha kOmanE ivvulakam pORRum G C இயேசு தெய்வமே iyEsu theyvamE C7 F C அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ anpukkup piRappitamE en arunthava Gm C தவபுதனே சுதனே thavaputhanE suthanE C நன்மைகள் செய்பவராய் nanmaikaL seypavaray G நானிலம் சுற்றி வந்த nanilam suRRi vantha Dm G நல்லவர் உம்மைப்பாட nallavar ummaippata C நாவினை தந்தீர் நன்றி navinai thanthIr nanRi C Dm கண்ணீரை துடைப்பவரே kaNNIrai thutaippavarE G C என் கவலைகள் தீர்ப்பவரே en kavalaikaL thIrppavarE C Em மண்ணின் மன்னவரே என் maNNin mannavarE en G C மறைபொருள் ஞானவனே maRaiporuL nyanavanE C G C பரனே பரனே பரனே – 3 paranE paranE paranE 3 C கள்ளன் என்று தள்ளிடாமல் kaLLan enRu thaLLitamal G அள்ளி என்னை அணைத்ததினால் aLLi ennai aNaiththathinal Dm G உள்ளமே பொங்குதய்யா uLLamE pongkuthayya C நன்றி என்று சொல்லுதய்யா nanRi enRu solluthayya C Dm சிலுவையின் நிழல் மறைவே siluvaiyin nizhal maRaivE G C என் பாவம் போக்கும் பரிசுத்தரே en pavam pOkkum parisuththarE C Em ஏலீமின் நீர் ஊற்றே eelImin nIr uuRRE G C என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே en thakam thIrkkum jIvanathiyE C G C ஊற்றே ஊற்றே ஊற்றே uuRRE uuRRE uuRRE – அபிஷேக apishEka C வேத பரம் பொருளே vEtha param poruLE G ஓதும் மணிசுடரே oothum maNisutarE Dm G பாதம் பணிய வந்தேன் patham paNiya vanthEn C கோடி கோடி நன்றியைய்யா kOti kOti nanRiyaiyya C Dm ஆவியின் அருள் நிறைவே aaviyin aruL niRaivE G C என் ஆனந்த கோமானே en aanantha kOmanE C Em சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே sirushtikku sirushtikarE G C என் சேஷ்டபுத்திர நாயகனே en sEshtapuththira nayakanE C G C சுதனே சுதனே சுதனே suthanE suthanE suthanE – அபிஷேக apishEka

Send a Feedback about this Song