Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு

nanRi nanRi nanRi nanRi nanRi umakku

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு nanRi nanRi nanRi nanRi nanRi umakku C D Em நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி – 2 nanRi nanRi nanRi nanRi nanRi 2 Em G நன்றி சொல்ல வார்த்தைகளில்லை nanRi solla varththaikaLillai D Em நாதன் செய்த நன்மைகட்கு nathan seytha nanmaikatku Am Em கோடி கோடி நன்றியய்யா – 2 kOti kOti nanRiyayya 2 G D Em நாடி வந்தோம் அற்புதம் ஐயா – நாங்கள் – 2 nati vanthOm aRputham aiya nangkaL 2 C Bm Em நாடி வந்தோம் அற்புதம் ஐயா nati vanthOm aRputham aiya Em D ஆதியும் நீரே என் அந்தமும் நீரே aathiyum nIrE en anthamum nIrE D C Em ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே – 2 jOthiyum nIrE en sonthamum nIrE 2 Am D பேர் சொல்லி அழைத்தவர் நீரே – 2 pEr solli azhaiththavar nIrE 2 D Bm Em என்னை மகிமைப்படுத்துப்பவர் நீரே – 2 ennai makimaippatuththuppavar nIrE 2 – நன்றி nanRi Em D காலையும் நீரே என் மாலையும் நீரே kalaiyum nIrE en malaiyum nIrE D C Em பொழுதும் நீரே என் விடியலும் நீரே pozhuthum nIrE en vitiyalum nIrE Am D நாட்களை எண்ணுபவர் நீரே natkaLai eNNupavar nIrE D Bm Em என்னை நடத்தி செல்பவரும் நீரே – 2 ennai nataththi selpavarum nIrE 2 – நன்றி nanRi Em D இரக்கமும் உருக்கமும் கிருபையும் நீரே irakkamum urukkamum kirupaiyum nIrE D C Em துருகமும் கேடகமும் அற்புதம் நீரே thurukamum kEtakamum aRputham nIrE Am D மகிமைக்கும் பாத்திரர் நீரே – 2 makimaikkum paththirar nIrE 2 Bm Em மாறாத அபிஷேகம் நீரே – 2 maRatha apishEkam nIrE 2 – நன்றி nanRi


https://churchspot.com/?p=61027

Send a Feedback about this Song


Latest Songs