Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா

namma iyEsu raja katkum pangkaLa

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா namma iyEsu raja katkum pangkaLa D F Gm அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம் athil nirantharamay enRum thangkalam Gm Bb F Gm ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் aatalam patalam natanamati thuthikkalam Cm Bb F Gm ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் aatalam patalam natanamati thuthikkalam Gm தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் thattip paRiththu koLLaiyatikkum Gm D கொள்ளையன் அங்கில்லே koLLaiyan angkillE D தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் thatuththu niRuththi kELvi kEtkum Gm செக்போஸ்ட் அங்கில்லே sekpOst angkillE Cm Gm கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே koththanarillE angkE siththaLumillE D Gm நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா namma iyEsu raja kattum pangkaLa – நம்ம namma Gm நிலையில்லா உலக வீட்டின் nilaiyilla ulaka vIttin Gm D பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய patukaL angkillE thEvan kattiya D Gm நித்திய வீடு நமக்கு சொந்தமே niththiya vItu namakku sonthamE Cm Gm ஏழையுமில்லே பணக்காரணுமில்லே – அங்கு eezhaiyumillE paNakkaraNumillE angku D Gm எல்லாமே இன்ப மயம் தான் – 2 ellamE inpa mayam than 2 – நம்ம namma Gm D ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு oLivIsum veLissamaka iyEsu niRparu D Gm பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு paLissitum veNNatai thariththu niRpatu Cm Gm பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே paLingkuth tharaiyilE nam patham payumE D Gm இயேசுவோடு வாழ்ந்திருப்போம் – அங்க iyEsuvOtu vazhnthiruppOm angka – நம்ம namma


https://churchspot.com/?p=61056

Send a Feedback about this Song


Latest Songs