Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது

narampu kUta iyEsuvukku nanRi solluthu

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது – என் narampu kUta iyEsuvukku nanRi solluthu en Em D Em என் எலும்பு கூட இயேசுக்காய் நிமிர்ந்து நிற்குது en elumpu kUta iyEsukkay nimirnthu niRkuthu Em வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது vayiRu kUta iyEsuvukkay pasiyai thangkuthu Em D Em என் உயிரே இயேசுவை என்று சொல்லுது en uyirE iyEsuvai enRu solluthu Em கண்ணீரோடு கண்கள் அவரை kaNNIrOtu kaNkaL avarai Em நோக்கிப் பார்க்குது – என்றும் nOkkip parkkuthu enRum C நன்மை செய்த நல்லவருக்கு நன்றி சொல்லுது nanmai seytha nallavarukku nanRi solluthu Em D என் முழங்கால்கள் மண்டியிட்டு en muzhangkalkaL maNtiyittu Em தினமும் ஜெபிக்குது – 2 thinamum jepikkuthu 2 Em D என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் en kaNNIr jepam thEvan kEtpar Em என்று நம்புது என் enRu namputhu en – நரம்பு கூட narampu kUta Em ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது – தினம் aaththuma karththarukkay kaththirukkuthu thinam Em D Em நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது nErththiyaka sthOththirangkaL solli makizhuthu Em D Em என் இதயமோ இரவும் பகலும் விழித்திருக்குது en ithayamO iravum pakalum vizhiththirukkuthu Em D என் உறவே என் மறைவிடமே en uRavE en maRaivitamE Em என்று சொல்லுது enRu solluthu – நரம்பு கூட narampu kUta Em ஜீவன் தந்த தேவனுக்கே நன்றி கூறுவேன் jIvan thantha thEvanukkE nanRi kURuvEn Em D என் ஆவி ஆத்துமா சரீரம் முழுதும் en aavi aaththuma sarIram muzhuthum Em அர்ப்பணிக்கிறேன் arppaNikkiREn Em D இலக்கை நோக்கி ஜீவபயணம் ilakkai nOkki jIvapayaNam Em தொடர்ந்து ஓடுவேன் பரிசுத்தமாய் thotarnthu ootuvEn parisuththamay D Em வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன் vazhnthu thEva uuzhiyam seyvEn – நரம்பு கூட narampu kUta


https://churchspot.com/?p=61055

Send a Feedback about this Song


Latest Songs