Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்ல சமாரியனே எங்கள்

nalla samariyanE engkaL

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D நல்ல சமாரியனே எங்கள் nalla samariyanE engkaL D G நல்ல சமாரியனே nalla samariyanE G C G அனாதையாக இருந்த என்னை anathaiyaka iruntha ennai G D G தேடிவந்த என் தெய்வமே thEtivantha en theyvamE G D உலகம் மறந்தாலும் ulakam maRanthalum D G நீர் என்னை மறக்கவில்லை nIr ennai maRakkavillai G C G கேட்பாரற்று கிடந்த என்னை kEtparaRRu kitantha ennai G D G உயர்த்தி வைத்த என் தெய்வமே uyarththi vaiththa en theyvamE ...நல்ல ...nalla G D பாவத்தில் இருந்த என்னை pavaththil iruntha ennai D G பரிசுத்தமாக்கினீரே parisuththamakkinIrE G C பாவங்கள் யாவையும் pavangkaL yavaiyum C G மன்னித்து மறந்து manniththu maRanthu G D G புதிய மனிதனாய் மாற்றினீரே puthiya manithanay maRRinIrE ...நல்ல ...nalla G D கண்ணீரின் பாதையிலும் kaNNIrin pathaiyilum D G கஷ்டத்தின் நேரத்திலும் kashtaththin nEraththilum G C கண்ணீரைத் துடைத்து kaNNIraith thutaiththu C G காயங்கள் ஆற்றி kayangkaL aaRRi G D G வாழவைத்த என் தெய்வமே vazhavaiththa en theyvamE ...நல்ல ...nalla

Send a Feedback about this Song