Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும்

natkaL neykiRavan erikiRa natavilum

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm நாட்கள் நெய்கிறவன் எரிகிற natkaL neykiRavan erikiRa Gm F Bb F Gm நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ natavilum thIviramay ootukiRathu oo Bb F நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக் natkaL anysaRkaran oottaththaik F Eb F Gm காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ kattilum thIviramay ootukiRathu oo Gm ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான் – aasaikatti mOsam seyyum saththan Gm F Gm உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான் unnai nasamakka nEsa valaiyai virippan Gm F இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு – 2 inam kaNtitu ethirththu venRitu 2 Gm Bb உன்னத தேவன் மறைவை நோக்கி unnatha thEvan maRaivai nOkki Gm ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2 ootu ootu . ootu. ootu.. 2 – நாட்கள் natkaL Gm ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே – நீ ootum oottam vINay enRum ootathE nI Gm F Gm ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே – 2 aatum aattam vINay pOkum maRavathE 2 Gm F காடு மேடுகள் கரடு பள்ளங்கள் – 2 katu mEtukaL karatu paLLangkaL 2 Gm Bb தவறும் இடறும் கவனம் தேவை thavaRum itaRum kavanam thEvai Gm ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2 ootu ootu . ootu. ootu.. 2 – நாட்கள் natkaL Gm வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள் varukinRa natkaL pollathavaikaL Gm ஆனதால் – உன் aanathal un F Gm காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு kalaththaip payanuLLathay maRRitu Gm F காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது kalam sellathu ini vazhvum nillathu Gm Bb எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை ezhunthitu thirunthitu iyEsuvaNtai Gm ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2 ootu ootu . ootu. ootu.. 2 – நாட்கள் natkaL

Send a Feedback about this Song