Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

nan aarathikkum thEvan iyEsu

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C நான் ஆராதிக்கும் தேவன் இயேசு nan aarathikkum thEvan iyEsu C D G என்னை தப்புவிக்க வல்லவர் ennai thappuvikka vallavar G C Bm G அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர் avar jIvanuLLavar vallamaiyuLLavar D G நேற்றும் இன்றும் மாறாதவர் nERRum inRum maRathavar G Bm எரியும் சூளையே ஏழு மடங்காய் எரிந்திடு eriyum sULaiyE eezhu matangkay erinthitu Bm C G என் தேவன் தப்புவிக்க வல்லவர் en thEvan thappuvikka vallavar G D G சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்திடு singka kepiyE ennai patsikka vanthitu G C D G என் தேவன் தப்புவிக்க வல்லவர் en thEvan thappuvikka vallavar – நான் ஆராதிக்கும் nan aarathikkum G Bm யோர்தான் நதியே என் முன்னே வந்திடு yOrthan nathiyE en munnE vanthitu Bm C G உன்னை பிளந்து நடத்த தேவன் வல்லவர் unnai piLanthu nataththa thEvan vallavar G D G எரிகோ கோட்டையே தடையாய் நின்றிடு erikO kOttaiyE thataiyay ninRitu G C D G உன்னை இடித்து நொறுக்க தேவன் வல்லவர் unnai itiththu noRukka thEvan vallavar – நான் ஆராதிக்கும் nan aarathikkum G Bm பொல்லாத சாத்தானே என்னை எதிர்த்து நின்றிடு pollatha saththanE ennai ethirththu ninRitu Bm C G உன்னை விரட்டியடிக்க தேவன் வல்லவர் unnai virattiyatikka thEvan vallavar G D G வறுமை வியாதியே என்னை தாக்க வந்திடு vaRumai viyathiyE ennai thakka vanthitu G C D G என்னை விடுவித்து காக்க தேவன் வல்லவர் ennai vituviththu kakka thEvan vallavar – நான் ஆராதிக்கும் nan aarathikkum

Send a Feedback about this Song