Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் உனக்கு முன் போய்

nan unakku mun pOy

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A நான் உனக்கு முன் போய் nan unakku mun pOy A D கோணலை நேராக்குவேன் kONalai nErakkuvEn D A வெண்கலக் கதவை உடைத்து veNkalak kathavai utaiththu A D இரும்புத்தாளை முறிப்பேன் irumpuththaLai muRippEn A F#m D அந்தகாரப் பொக்கிஷங்களையும் anthakarap pokkishangkaLaiyum G Em A ஒளிப்பீடத்தின் புதையல் உனக்குக் கொடுப்பேன் oLippItaththin puthaiyal unakkuk kotuppEn D A அதனால் நான் தேவனென்று athanal nan thEvanenRu F#m D அறிந்து கொள்வாயே aRinthu koLvayE D A இஸ்ராயேலின் தேவன் israyElin thEvan A F#m D நானே இஸ்ரவேலின் தேவன் nanE isravElin thEvan D G A D உன்னைப் பேர் சொல்லி அழைத்தவர் unnaip pEr solli azhaiththavar D G D நான் தரும் பலத்தினால் ஒரு nan tharum palaththinal oru D A சேனைக்குள் பாய்வாய் sEnaikkuL payvay G Em நான் தரும் பலத்தினால் ஒரு nan tharum palaththinal oru A D மதிலைத் தாண்டுவாய் mathilaith thaNtuvay D G D G உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்னாலே unnai pelappatuththum kiRisthu ennalE G D எல்லாவற்றையும் செய்து ellavaRRaiyum seythu A D உனக்கு பலனுண்டு unakku palanuNtu – நான் உனக்கு nan unakku D G D விஷத்தைத் தந்தாலும் vishaththaith thanthalum D A ஒன்றும் செய்யாது onRum seyyathu G Em A D சர்ப்பத்தை மிதித்தாலும் ஒன்றும் அணுகாது sarppaththai mithiththalum onRum aNukathu D G D G தேவபெலத்தினால் தேள்களையும் மிதிப்பாய் thEvapelaththinal thELkaLaiyum mithippay G D சத்துரு கோட்டையை saththuru kOttaiyai A D தகர்த்து எறிந்திடுவாய் thakarththu eRinthituvay – நான் உனக்கு nan unakku D G D சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் singkaththin mElum pampin mElum D A நடந்தே செல்லுவாய் தேவ natanthE selluvay thEva G வார்த்தையைக் கொண்டு varththaiyaik koNtu Em A D சாத்தானை விரட்டி அடிப்பாய் saththanai viratti atippay D G D G திறந்த வாசலை உனக்கு முன்பாய் வைத்தேனே thiRantha vasalai unakku munpay vaiththEnE D G பறந்து சென்று எனக்காக paRanthu senRu enakkaka A D ஊழியம் செய்வாயே uuzhiyam seyvayE – நான் உனக்கு nan unakku

Send a Feedback about this Song