Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

nan natanthu vantha pathaikaL karatu mEtukaL

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm நான் நடந்து வந்த பாதைகள் nan natanthu vantha pathaikaL Dm A கரடு மேடுகள் karatu mEtukaL F C நான் கடந்து வந்த பாதைகள் nan katanthu vantha pathaikaL A Dm முட்கள் வேலிகள் mutkaL vElikaL Dm Bb Dm நடக்க முடியல டேடி நடக்க முடியல natakka mutiyala tEti natakka mutiyala F C தாங்கிக் கொள்ளுங்க thangkik koLLungka C A Dm கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க karaththil eenthik koLLungka Dm என் சுயபெலத்தால் en suyapelaththal Dm Bb ஓடிப் பார்த்தேன் ஓட முடியல என் ootip parththEn oota mutiyala en C மனபெலத்தால் நடந்து manapelaththal natanthu C Dm பார்த்தேன் – நடக்க முடியல என் parththEn natakka mutiyala en Bb Am தோள் பெலத்தால் சுமந்து thOL pelaththal sumanthu Am C Am பார்த்தேன் – சுமக்க முடியல என் parththEn sumakka mutiyala en F C கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் – kal pelaththal katanthu parththEn A Dm கடக்க முடியல katakka mutiyala ...நடக்க முடியல் ...natakka mutiyal Dm என் ஆள் பெலத்தால் ஆளப் en aaL pelaththal aaLap Dm Bb பார்த்தேன் – ஆள முடியல என் parththEn aaLa mutiyala en C பண பெலத்தால் படைக்கப் paNa pelaththal pataikkap C Dm பார்த்தேன்–படைக்க முடியல என் parththEnpataikka mutiyala en Bb Am சொல் பெலத்தால் சாதிக்கப் sol pelaththal sathikkap Am C Am பார்த்தேன் – சாதிக்க முடியல என் parththEn sathikka mutiyala en F C வாய் பெலத்தால் வாழப் vay pelaththal vazhap A Dm பார்த்தேன் –வாழ முடியல parththEn vazha mutiyala ....நடக்க முடியல் ....natakka mutiyal


https://churchspot.com/?p=61072

Send a Feedback about this Song


Latest Songs