Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் யார நம்புவேன் நான் யார வெறுப்பேன்

nan yara nampuvEn nan yara veRuppEn

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb நான் யார நம்புவேன் nan yara nampuvEn Eb Ab Fm நான் யார வெறுப்பேன் – 2 nan yara veRuppEn 2 Fm Bb என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க enkitta nallavan pOL natissavangka Eb நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க natuththeruvula vittupputtangka Eb Fm என்ன செய்வேன் என்பெருமானே – 3 enna seyvEn enperumanE 3 Fm வெளுத்ததெல்லாம் பாலுன்னு veLuththathellam palunnu Fm Bbm நான் நெனைச்சேன் nan nenaissEn Eb கொழுத்துப் போயி தேவனையே kozhuththup pOyi thEvanaiyE Ab தினம் பகைச்சேன் – 2 thinam pakaissEn 2 Bbm புளிச்சுப்போன மனித வாழ்வை puLissuppOna manitha vazhvai Ab Eb நான் பார்த்தேன் – இதில் nan parththEn ithil Eb Ab தெகச்சிப்போயி தேவனே நான் thekassippOyi thEvanE nan Fm உம்மை நினைச்சேன் ummai ninaissEn ...எங்கிட்ட ...engkitta Fm Bbm பாடுபட்டு தேடி சேர்த்த ஆஸ்தி எல்லாம் patupattu thEti sErththa aasthi ellam Eb Ab கேடு கெட்டு உளுத்துப்போயி அழிந்ததய்யா kEtu kettu uLuththuppOyi azhinthathayya Bbm Ab Eb தேடி ஓடி சம்பாதித்த உறவு எல்லாம் – ஒரு thEti ooti sampathiththa uRavu ellam oru Eb Ab நொடிப்பொழுதில் என்னை விட்டு notippozhuthil ennai vittu Fm மறைந்ததய்யா maRainthathayya Fm Bb நான் எந்த நிலையில் இருந்தாலும் nan entha nilaiyil irunthalum Ab Fm கைவிடாத தேவனே நான் kaivitatha thEvanE nan Eb Fm உம்மை நம்புவேன் நான் உம்மை துதிப்பேன் – 8 ummai nampuvEn nan ummai thuthippEn 8 ...எங்கிட்ட ...engkitta

Send a Feedback about this Song