Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நித்தம் நித்தம் உம்மை நான்

niththam niththam ummai nan

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Dm நித்தம் நித்தம் உம்மை நான் niththam niththam ummai nan Dm F நினைத்து நினைத்து பார்க்கிறேன் ninaiththu ninaiththu parkkiREn C F நீர் செய்த நன்மை எண்ணி nIr seytha nanmai eNNi C F ஓயாமல் துதிக்கிறேன் ooyamal thuthikkiREn C F நன்றி… நன்றி nanRi nanRi A Dm நன்றி… நன்றி nanRi nanRi F Bb தாயைப் போல தேற்றி என்னை thayaip pOla thERRi ennai C F அரவணைத்து மகிழ்கிறீர் aravaNaiththu makizhkiRIr C7 F தந்தையைப் போல தோள்களிலே thanthaiyaip pOla thOLkaLilE C F அனுதினமும் சுமக்கிறீர் anuthinamum sumakkiRIr ...நன்றி… ...nanRi F Bb கடந்து வந்த பாதைகளை katanthu vantha pathaikaLai C F நினைத்து நினைத்துப் பார்க்கிறேன் ninaiththu ninaiththup parkkiREn C7 F கண்ணீரோடு நன்றி சொல்லி kaNNIrOtu nanRi solli C F ஓயாமல் துதிக்கிறேன் ooyamal thuthikkiREn ...நன்றி… ...nanRi F Bb தாயின் கருவில் தோன்று முன்னே thayin karuvil thOnRu munnE C F முன் குறித்த தெய்வமே mun kuRiththa theyvamE C7 F நினைப்பதற்கும் மேலாய் என்னை ninaippathaRkum mElay ennai C F ஆசீர்வதித்த தெய்வமே aasIrvathiththa theyvamE ...நன்றி… ...nanRi


https://churchspot.com/?p=60943

Send a Feedback about this Song


Latest Songs