Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நினிவேக்கு இரங்கினீரே

ninivEkku irangkinIrE

  | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m A நினிவேக்கு இரங்கினீரே – என் ninivEkku irangkinIrE en B E இலங்கைக்கு இரங்கிடுமே – உம் ilangkaikku irangkitumE um A F#m இரக்கத்தை காட்டியே – என் irakkaththai kattiyE en B E இலங்கைக்கு இரங்கிடுமே – உம் ilangkaikku irangkitumE um A F#m இரக்கத்தை காட்டியே irakkaththai kattiyE B E என் ஜனத்துக்கு இரங்கிடுமே en janaththukku irangkitumE – நினிவேக்கு ninivEkku E G#m வருடங்கள் தோரும் varutangkaL thOrum A F#m எங்கள் தேசத்தில் engkaL thEsaththil B E யுத்த சத்தங்கள் போதுமே yuththa saththangkaL pOthumE E G#m வருடங்கள் தோரும் varutangkaL thOrum A F#m எங்கள் தேசத்தில் engkaL thEsaththil B E இரத்தம் சிந்துதல் போதுமே iraththam sinthuthal pOthumE E A F#m என் ஜனங்களுக்காக நீர் சுமந்த en janangkaLukkaka nIr sumantha B E சிலுவையை நினைத்திடுமே siluvaiyai ninaiththitumE E A F#m என் ஜனங்களுக்காக நீர் சிந்தின en janangkaLukkaka nIr sinthina B E திரு இரத்தம் நினைத்திடுமே thiru iraththam ninaiththitumE – நினிவேக்கு ninivEkku E G#m எங்கள் ஆதி பிதாக்கள் engkaL aathi pithakkaL A F#m செய்த பாவங்கள் seytha pavangkaL B E தயவாய் மன்னியுமே – 2 thayavay manniyumE 2 A F#m சிலை நமஸ்காரம் பில்லி சூனியம் silai namaskaram pilli sUniyam B E பாவங்களை மன்னித்திடுமே pavangkaLai manniththitumE A F#m சிலை நமஸ்கார இன துவேஷங்கள் silai namaskara ina thuvEshangkaL B E பாவங்களை மன்னித்திடுமே pavangkaLai manniththitumE – நினிவேக்கு ninivEkku E G#m உந்தன் சேவை செய்த unthan sEvai seytha A F#m ஊழியரை uuzhiyarai B E துன்பம் செய்து தூசித்தோமே – 2 thunpam seythu thUsiththOmE 2 A F#m அந்த சாபம் யாவும் நீங்க செய்து antha sapam yavum nIngka seythu B E அருள் மாரி ஊற்றுமையா – 2 aruL mari uuRRumaiya 2 – நினிவேக்கு ninivEkku


https://churchspot.com/?p=60862

Send a Feedback about this Song


Latest Songs