Em
நீதிமான் மரித்துப் போகிறான்
nIthiman mariththup pOkiRan
Em Am D Em
அதை நினைவில் வைக்க ஒருவருமில்லை
athai ninaivil vaikka oruvarumillai
Em
நல்லவன் கடந்து போகிறான் – அவன்
nallavan katanthu pOkiRan avan
Am D Em
நலம் கேட்க ஒருவருமில்லை
nalam kEtka oruvarumillai
Em D
இது பொல்லாத காலம்
ithu pollatha kalam
D B Em
இது பொல்லாத காலம்
ithu pollatha kalam
– நீதிமான்
nIthiman
Em
ஞானவான் நலிந்து போகிறான் – அவன்
nyanavan nalinthu pOkiRan avan
A D Em
ஞானம் ஒன்றும் எடுபடவில்லை
nyanam onRum etupatavillai
A G
கனவான் கடந்து போகிறான் – அவன்
kanavan katanthu pOkiRan avan
D C Em
கனம் ஒன்றும் எடுபடவில்லை
kanam onRum etupatavillai
Em D
இது பொல்லாத காலம்
ithu pollatha kalam
D B Em
இது பொல்லாத காலம்
ithu pollatha kalam
– நீதிமான்
nIthiman
Em
பலவான் பயந்து போகிறான் – அவன்
palavan payanthu pOkiRan avan
A D Em
பலமொன்றும் எடுபடவில்லை
palamonRum etupatavillai
A G
தனவான் தணிந்து போகிறான் – அவன்
thanavan thaNinthu pOkiRan avan
D C Em
பணம் ஒன்றும் எடுபடவில்லை
paNam onRum etupatavillai
Em D
இது பட்சிக்கும் காலம்
ithu patsikkum kalam
D B Em
தேவ திட்சையின் காலம்
thEva thitsaiyin kalam
– நீதிமான்
nIthiman
Em
ஏழை ஒடுக்கப்படுகிறான் அவன்
eezhai otukkappatukiRan avan
A D Em
ஏழ்மை என்றும் மறைவதில்லையே
eezhmai enRum maRaivathillaiyE
A G
தேவனின் மறைவில் வாழ்பவன்
thEvanin maRaivil vazhpavan
G D C Em
என்றும் நிம்மதியாய் வாழ்ந்திடுவான்
enRum nimmathiyay vazhnthituvan
Em D
இது இரக்கத்தின் காலம்
ithu irakkaththin kalam
D B Em
தேவனை அறிந்திடும் காலம்
thEvanai aRinthitum kalam
– நீதிமான்
nIthiman
Em D
கிருபையின் காலம்
kirupaiyin kalam
D B Em
இயேசுவை அறிந்திடும் காலம்
iyEsuvai aRinthitum kalam
Em D
இரட்சிப்பின் காலம்
iratsippin kalam
D B Em
பரலோகம் சேர்ந்திடும் காலம்
paralOkam sErnthitum kalam