Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் என்னோடு இருக்கும் போது

nIr ennOtu irukkum pOthu

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm நீர் என்னோடு இருக்கும் போது nIr ennOtu irukkum pOthu Bb C Dm எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 ennaLum veRRi veRRiyE 2 Dm F A தோல்வி எனக்கில்லையே – நான் thOlvi enakkillaiyE nan Gm C Dm தோற்று போவதில்லையே – 2 thORRu pOvathillaiyE 2 Dm F A மலைகளைத் தாண்டிடுவேன் – கடும் malaikaLaith thaNtituvEn katum C Dm பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2 paLLangkaLaik katanthituvEn 2 Dm Bb சதிகளை முறியடிப்பேன் sathikaLai muRiyatippEn C Dm சாத்தானை ஜெயித்திடுவேன் – 2 saththanai jeyiththituvEn 2 Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Am Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya ...நீர் என்னோடு ...nIr ennOtu Dm F A சிறைச்சாலைக் கதவுகளும் – என் siRaissalaik kathavukaLum en C Dm துதியினால் உடைந்திடும் – 2 thuthiyinal utainthitum 2 Dm Bb அபிஷேகம் எனக்குள்ளே – நான் apishEkam enakkuLLE nan Am Dm அடிப்பாடி மகிழ்ந்திடுவேன் – 2 atippati makizhnthituvEn 2 Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Am Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya ...நீர் என்னோடு ...nIr ennOtu Dm F A மரணமே கூர் எங்கே maraNamE kUr engkE A C Dm பாதாளமே ஜெயம் எங்கே – 2 pathaLamE jeyam engkE 2 Dm Bb கிறிஸ்து எனக்கு ஜீவன் kiRisthu enakku jIvan Am Dm சாவெனக்கு ஆதாயமே – 2 savenakku aathayamE 2 Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Am Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya ...நீர் என்னோடு ...nIr ennOtu


https://churchspot.com/?p=61078

Send a Feedback about this Song


Latest Songs