Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நேசரின் பாதம் அமர்ந்து நான் ஜெபிக்கையிலே

nEsarin patham amarnthu nan jepikkaiyilE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm நேசரின் பாதம் அமர்ந்து nEsarin patham amarnthu F Dm F நான் ஜெபிக்கையிலே nan jepikkaiyilE F G F Dm துன்பம் மறைந்து போகும் என் வாழ்வில் thunpam maRainthu pOkum en vazhvil F A F Gm இன்பம் கலந்து வரும் அற்புதம் நடக்கும் inpam kalanthu varum aRputham natakkum Bb F C Dm என் வாழ்வில் அதிசயம் பிறக்கும் – 2 en vazhvil athisayam piRakkum 2 .. .நேசரின் பாதம் .. .nEsarin patham Dm F யோபை போல புடமிட்டாலும் yOpai pOla putamittalum Dm G Dm இயேசுவே நீர்தான் என் தெய்வம் – 2 iyEsuvE nIrthan en theyvam 2 Dm F Dm அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும் – 2 – annaLaip pOla ninthanai vanthalum 2 C Bb Dm இயேசுவே நீர்தான் என் தெய்வம் iyEsuvE nIrthan en theyvam Dm இயேசுவே நீர்தான் என் தெய்வம் iyEsuvE nIrthan en theyvam ...நேசரின் பாதம் ...nEsarin patham Dm F சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும் – singkaththin kukai en thangkum vItanalum Dm G Dm இயேசுவே நீர் தான் என் தெயவம் – 2 என் iyEsuvE nIr than en theyavam 2 en Dm F Dm அங்கத்தின் உறுப்புக்கள் உருவிழந்தாலும் angkaththin uRuppukkaL uruvizhanthalum C Bb Dm இயேசுவே நீர்தான் என் தெய்வம் iyEsuvE nIrthan en theyvam Dm இயேசுவே நீர்தான் என் தெய்வம் iyEsuvE nIrthan en theyvam ...நேசரின் பாதம் ...nEsarin patham Dm F வானாந்திர பாதை வறண்ட என் ஆத்மா vananthira pathai vaRaNta en aathma Dm G Dm ஆனாலும் நீர் தான் என் தெய்வம் – 2 aanalum nIr than en theyvam 2 Dm F Dm இனிய கானம் இசைதனை தந்த iniya kanam isaithanai thantha C Bb Dm பாட வைக்கும் என் தெய்வம் pata vaikkum en theyvam Dm பாட வைக்கும் என் தெய்வம்– 2 pata vaikkum en theyvam 2

Send a Feedback about this Song