D
பப்பளக்கும் பளபளக்கும்
pappaLakkum paLapaLakkum
D
பாத்திரத்தில் மினுமினுக்கும்
paththiraththil minuminukkum
G F D
பாட்டிலிலே உள்ள சாராயம்
pattililE uLLa sarayam
D G F D
உன் குடும்பத்தையே வீணாய் ஆராயும்
un kutumpaththaiyE vINay aarayum
G F D
கொப்பாளிக்கும் பேட்ரி சாராயம்
koppaLikkum pEtri sarayam
D G F D
உன் குடும்பத்தையே வீணாய் ஆராயும்
un kutumpaththaiyE vINay aarayum
C D C D
நடுத்தெருவுக்கு உன் குடும்பம் வரும் வரும்
natuththeruvukku un kutumpam varum varum
C D C D
நாறிப் போன நிலைமைக்குத்தான் போகும் போகும் – 2
naRip pOna nilaimaikkuththan pOkum pOkum 2
D
சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ – 2
sarayaththai nati kutippavanE aiyO 2
D
விஸ்கி, பிராந்தி பீர் பாட்டில் ஒடைப்பவனே ஜயோ -2
viski piranthi pIr pattil otaippavanE jayO -2
D G
குடி குடியை கெடுக்கும் உன் குடும்பத்தையே அழிக்கும் – 2
kuti kutiyai ketukkum un kutumpaththaiyE azhikkum 2
G F D
ஒரு படியேற முடியாமல் தடுமாற வைக்கும் – 2
oru patiyERa mutiyamal thatumaRa vaikkum 2
– நடுத்தெருவுக்கு
natuththeruvukku
D
போதை மீது மயக்கம் உன்
pOthai mIthu mayakkam un
D
பாதை வீணாய் சறுக்கும் – 2
pathai vINay saRukkum 2
D
உன் ஜாதி உன்னை வெறுக்கும்
un jathi unnai veRukkum
D
உன் வீதி கண்டு சிரிக்கும்
un vIthi kaNtu sirikkum
D
பெற்றெடுத்த பிள்ளைகள் கூட
peRRetuththa piLLaikaL kUta
D G
வெறுத்து உன்னை ஒதுக்கும்
veRuththu unnai othukkum
G F
உன் சொத்து சுகம் எல்லாமே
un soththu sukam ellamE
F D
அடமானத்தில் போகும் – 2
atamanaththil pOkum 2
– நடுத்தெருவுக்கு
natuththeruvukku
D
வெத்தலை பீடா பாக்கு உனக்கு மரண பள்ளத்தாக்கு – 2
veththalai pIta pakku unakku maraNa paLLaththakku 2
D
மரணவாசல் உனக்கு ரெடியாய் திறந்து வெச்சிருக்கு
maraNavasal unakku retiyay thiRanthu vessirukku
D G
வேண்டாம் இந்த பாவம் வீணாய் தேவகோபம் – 2
vENtam intha pavam vINay thEvakOpam 2
G F D
திருந்தும் இந்த தருணம் அடைவாய் பரலோகம் – 2
thirunthum intha tharuNam ataivay paralOkam 2
C D
குடிதராத சமாதானம் இயேசு – உன்
kutitharatha samathanam iyEsu un
C D
குடும்பத்தையே வாழ வைக்கும் இயேசு
kutumpaththaiyE vazha vaikkum iyEsu