C
பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது
paran enakkillavittal palan eethu
C
பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது – 2
paralOkam thiRakkavittal vazhi eethu 2
C
தேவன் இல்லையென்றால் ஜீவன் ஏது – 2
thEvan illaiyenRal jIvan eethu 2
Bb F C
ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது – 2
jepamE illaiyenRal jeyam eethu 2
C
ஆலயம் இல்லாத உள்ளம் ஏது – அதில்
aalayam illatha uLLam eethu athil
Bb F C
ஆணவனம் இருந்தாலே துதி ஏது
aaNavanam irunthalE thuthi eethu
C
அபிஷேகம் இல்லாத சபை ஏது – தேவ
apishEkam illatha sapai eethu thEva
C F C
பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது
pirasannam illaiyenRal jeyam eethu
C
ஜெயம் ஏது
jeyam eethu
...பரன் எனக்கில்லா
...paran enakkilla
C
கிருபை இல்லாத கிரியை ஏது – தேவ
kirupai illatha kiriyai eethu thEva
Bb F C
மகிமை இல்லாத புகழ் ஏது
makimai illatha pukazh eethu
C
சத்தியம் இல்லாத சபை ஏது – அது
saththiyam illatha sapai eethu athu
C F C
நித்திய ஜீவனுக்கு வழி ஏது–
niththiya jIvanukku vazhi eethu
...பரன் எனக்கில்லா
...paran enakkilla
C
இயேசு இல்லாத வாழ்வு ஏது – அவர்
iyEsu illatha vazhvu eethu avar
Bb F C
பேச்சுக்கு மயங்காத ஜீவன் ஏது – அவர்
pEssukku mayangkatha jIvan eethu avar
C
அழகுக்கு இணையான அழகு ஏது – அதை
azhakukku iNaiyana azhaku eethu athai
C F C
ருசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது
rusikkinRa rusiyinilE inpam eethu
C
இன்பம் ஏது
inpam eethu
– பரன் எனக்கில்லா
paran enakkilla