Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம்

paralOkil vazhum kUttam enna kUttam

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm பரலோகில் வாழும் கூட்டம் paralOkil vazhum kUttam Fm என்ன கூட்டம் – தேவ enna kUttam thEva Bbm F# பரமனையே போற்றிப் பாடும் paramanaiyE pORRip patum Fm பக்கதர் கூட்டம் pakkathar kUttam Ab அல்லேலூயா அல்லேலூயா என்ற allElUya allElUya enRa Bbm ஆடியே பாடும் கூட்டம் aatiyE patum kUttam Ab F# அப்பன் இயேசு பக்கத்திலே appan iyEsu pakkaththilE F# Fm நின்றிடும் பக்தர் கூட்டம் ninRitum pakthar kUttam Fm அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – ஆமென் allElUya allElUya oosanna aamen Bb F# Fm அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – 2 allElUya allElUya oosanna 2 Db இருபத்து நான்கு மூப்பர் irupaththu nanku mUppar Fm சூழ்ந்த கூட்டம் – என்றும் sUzhntha kUttam enRum Db Fm சிரம் தாழ்த்தி தேவனையே பணியும் கூட்டம் siram thazhththi thEvanaiyE paNiyum kUttam Bbm F# சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் கூட்டம் sEnaikaLin karththar parisuththar kUttam Bbm F# ஓயாமல் சொல்லிப் பாடும் ooyamal sollip patum Fm தூதர் கூட்டம் – அம்மா thUthar kUttam amma – பரலோகில் paralOkil Db ஆட்டுக்கு குட்டியானவரின் aattukku kuttiyanavarin Fm இரத்தத்தாலே தம்மை iraththaththalE thammai Db Fm தோய்த்து வெளுத்த பரிசுத்தர் கூட்டம் thOyththu veLuththa parisuththar kUttam Bbm F# குருத்தோலை தங்கள் கையில் ஏந்திக் கொண்ட kuruththOlai thangkaL kaiyil eenthik koNta Bbm F# ஓசன்ன்னா சொல்லிப் பாடும் oosannna sollip patum Fm பக்தர் கூட்டம் – இயேசுவுக்கு pakthar kUttam iyEsuvukku – பரலோகில் paralOkil Db மரித்தவர் முன்னோராக mariththavar munnOraka Fm எழுத்திருக்க – பின்பு ezhuththirukka pinpu Db Fm உயிரோடிருக்கும் நாமும் பறந்து செல்ல uyirOtirukkum namum paRanthu sella Bbm F# தூதர் கண்களோடு வானில் தோன்றி – நம்மை thUthar kaNkaLOtu vanil thOnRi nammai Bbm F# தம்மோடு சேர்க்கும் இயேசு thammOtu sErkkum iyEsu Fm ராஜா கூட்டம் raja kUttam – பரலோகில் paralOkil


https://churchspot.com/?p=61080

Send a Feedback about this Song


Latest Songs