Gm
பலவான முந்திகட்டு,
palavana munthikattu
Gm
முந்தி கட்டு, முந்தி கட்டு,
munthi kattu munthi kattu
Gm F
அவன் பலத்தையே ஒழித்துக் காட்டு
avan palaththaiyE ozhiththuk kattu
Gm
சாத்தான முந்தி கட்டு, முந்தி கட்டு,
saththana munthi kattu munthi kattu
Gm F
முந்தி கட்டு, அவன் சதி
munthi kattu avan sathi
F Gm
நாசத்த ஒழித்து கட்டு ஒழித்து கட்டு
nasaththa ozhiththu kattu ozhiththu kattu
F
துதியினால் உன் ஜெபத்தினால்
thuthiyinal un jepaththinal
F Eb Gm
அவன் சதிநாசத்த ஒழித்துக்காட்டு – 2
avan sathinasaththa ozhiththukkattu 2
Gm
ஆவியின் பட்டயத்தை எடுத்து
aaviyin pattayaththai etuththu
Gm D Gm
அவன் ஆங்காரத்தை ஒரு நொடியில் அடக்கு – 2
avan aangkaraththai oru notiyil atakku 2
Gm Bb F
உன் ரீங்கார சத்தத்தை கேட்டா – அவன்
un rIngkara saththaththai kEtta avan
Cm D
ஓங்காரம் அடங்குது பாரு – பலவான – 2
oongkaram atangkuthu paru palavana 2
Gm
சர்வாயுத ஆயுதத்தை எடுத்து – உன்
sarvayutha aayuthaththai etuththu un
Gm D Gm
விசுவாச கேடயத்தை பிடித்து
visuvasa kEtayaththai pitiththu
Bb F
ஆயத்தத்தின் பாதரட்சை அணிந்து
aayaththaththin patharatsai aNinthu
F Cm D
சமாதானத்தின் சுவிஷேம் சொல்லு
samathanaththin suvishEm sollu
– பலவான – 2
palavana 2
Gm
எரிகின்ற அக்கினியின் வல்லமை – அவன்
erikinRa akkiniyin vallamai avan
Gm D Gm
கிரியைகளை சுட்டெரிந்து அகற்றும் – அவன்
kiriyaikaLai sutterinthu akaRRum avan
Bb F
தந்திர மந்திரங்கள் எல்லாம்
thanthira manthirangkaL ellam
F Cm D
ஒரு நொடி பொழுதில் சுக்குநூறாக உடையும்
oru noti pozhuthil sukkunURaka utaiyum
– பலவான – 2
palavana 2
Gm
கல்வாரி சிலுவையின் இரத்தம்
kalvari siluvaiyin iraththam
Gm D Gm
என்னை மாற்றிடும் அபிஷேக தைலம் – 2
ennai maRRitum apishEka thailam 2
Bb F
கழுகு போல் புதுபெலனடைந்து
kazhuku pOl puthupelanatainthu
F Cm D
என்னை கன்மலையின் மேல் கொண்டு நிறுத்தும்
ennai kanmalaiyin mEl koNtu niRuththum
– பலவான – 2
palavana 2