Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிரதான ஆசாரியரே எங்கள்

pirathana aasariyarE engkaL

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C பிரதான ஆசாரியரே எங்கள் pirathana aasariyarE engkaL D C G பிரதான ஆசாரியரே pirathana aasariyarE D C பிரதான ஆசாரியரே எங்கள் pirathana aasariyarE engkaL D C G பிரதான ஆசாரியரே pirathana aasariyarE G D யேசுவா யேசுவா yEsuva yEsuva D Em D யேசுவா யேசுவா yEsuva yEsuva D Am D G எங்கள் பிரதான ஆசாரியரே engkaL pirathana aasariyarE B Em ஒரே தரம் பலியிடப்பட்டதனால் orE tharam paliyitappattathanal B Em என்றென்றும் பூரணப்படுத்தினீரே enRenRum pUraNappatuththinIrE Am D G எங்கள் பிரதான ஆசாரியரே engkaL pirathana aasariyarE ...யேசுவா ...yEsuva B Em இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற irakkam peRa samayaththil sakayam peRa B Em கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர kirupasanaththaNtaiyil thairiyamay vara Am D G கிருபை செய்தவரே kirupai seythavarE G Am D G எங்கள் பிரதான ஆசாரியரே engkaL pirathana aasariyarE ...யேசுவா ...yEsuva B Em தோளிலே எங்களை சுமப்பவரே thOLilE engkaLai sumappavarE B Em இதயத்தில் எங்களை பொறிந்தவரே ithayaththil engkaLai poRinthavarE Am D G நியாபக குறியாய் வைப்பவரே niyapaka kuRiyay vaippavarE G Am D G எங்கள் பிரதான ஆசாரியரே engkaL pirathana aasariyarE ...யேசுவா ...yEsuva B Em பாவம் இல்லாத ஆசாரியரே pavam illatha aasariyarE B Em என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே enRenRum vazhkinRa aasariyarE Am D G உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே ummalE velkinROm aasariyarE G Am D G எங்கள் பிரதான ஆசாரியரே engkaL pirathana aasariyarE ...யேசுவா ...yEsuva


https://churchspot.com/?p=61060

Send a Feedback about this Song


Latest Songs