Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைகள் விலகினாலும்

malaikaL vilakinalum

 Am | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am மலைகள் விலகினாலும் malaikaL vilakinalum Am பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் parvathangkaL nilai peyarnthalum C G கிருபை விலகாது kirupai vilakathu Em F சமாதானம் நிலை பெயராது samathanam nilai peyarathu Am E Am மலைகள் விலகினாலும்.. malaikaL vilakinalum.. Am E கிருபை விலகாதைய்யா kirupai vilakathaiyya Dm E Am கிருபை விலகாதைய்யா kirupai vilakathaiyya Dm E கிருபை விலகாதைய்யா kirupai vilakathaiyya Dm E Am கிருபை விலகாதைய்யா-4 kirupai vilakathaiyya-4 (இயேசையா உம்) iyEsaiya um Am F கோபம் கொள்வதில்லை kOpam koLvathillai F Dm E என்று வாக்குரைத்தீர் enRu vakkuraiththIr E Dm கடிந்து கொள்வதில்லை katinthu koLvathillai E Am என்று ஆணையிட்டீர்(என்மேல்) enRu aaNaiyittIrenmEl Am பாவங்களை மன்னித்தீர் pavangkaLai manniththIr F அக்கிரமங்கள் எண்ணுவதில்லை akkiramangkaL eNNuvathillai G Em Am இயேசு எனக்காய் பலியானதனால் iyEsu enakkay paliyanathanal ...கிருபை ...kirupai Am F Dm E நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் nIthiyinal nan sthirappatuvEn E Dm E Am கொடுமைக்கு நான் தூரமாவேன் kotumaikku nan thUramavEn Am F பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் payamillathiruppEn thikilukku thUramavEn G Em Am எதுவும் என்னை அணுகுவதில்லை ethuvum ennai aNukuvathillai ...கிருபை ...kirupai Am F Dm E எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் enakku virOthamay ezhumpum aayutham E Dm E Am வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் vaykkathE pOkum enRu vakkaLiththIr Am F எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை enakku virOthamay niyayaththil ezhumpum navai G Em Am குற்றப்படும்படி செய்திடுவீர் kuRRappatumpati seythituvIr ...கிருபை ...kirupai Am மனிதர்கள் விலகினாலும் manitharkaL vilakinalum Am நம்பினோர் கைவிரித்தாலும் nampinOr kaiviriththalum C G கிருபை விலகாது kirupai vilakathu Em F சமாதானம் நிலை பெயராது samathanam nilai peyarathu Am E Am மலைகள் விலகினாலும்.. malaikaL vilakinalum..


https://churchspot.com/?p=61061

Send a Feedback about this Song


Latest Songs