Gm D
கதை ஒண்ணு சொல்ல வந்தேங்க
kathai oNNu solla vanthEngka
D Gm
காது கொடுத்துக் கேட்டுப் பாருங்க –
kathu kotuththuk kEttup parungka
Gm
அய்யா அம்மா
ayya amma
Cm F D
இயேசு சாமி சொன்ன கதைங்க – 2
iyEsu sami sonna kathaingka 2
D Gm D Gm
இன்னைக்கு நடப்புல நடக்குதுங்க
innaikku natappula natakkuthungka
Gm
டிவிய திருப்புங்க போரு அடிக்குதுங்க
tiviya thiruppungka pOru atikkuthungka
Dm Gm
ரேடியோவ திருப்புங்க அறுவையா இருக்குதுங்க – 2
rEtiyOva thiruppungka aRuvaiya irukkuthungka 2
Gm F
ஒளியும் ஒலியும் சினிமா பார்க்க ஓடுறீங்க – ஆனா
oLiyum oliyum sinima parkka ootuRIngka aana
F D Gm
வாழ்க்கையில் ஒளியும் ஒலியும் இல்லேங்க – கதை
vazhkkaiyil oLiyum oliyum illEngka kathai
Gm
பேப்பரை திருப்புங்க கொலை
pEpparai thiruppungka kolai
Gm
கொள்ளை செய்தீங்க
koLLai seythIngka
Dm Gm
கதை புக் படியுங்க ஒரே கட்டுக் கதைங்க – 2
kathai puk patiyungka orE kattuk kathaingka 2
Gm F
வானம் பூமி ஒழிஞ்சி போனாலும்
vanam pUmi ozhinysi pOnalum
F D Gm
நம் பைபிள் வசனம் ஒழியாதுங்க
nam paipiL vasanam ozhiyathungka
– கதை
kathai
Gm
வெத்தல பீடா போட்டவங்க
veththala pIta pOttavangka
Gm
வாய் வெந்து போனாங்க
vay venthu pOnangka
Dm Gm
சிகரெட் குடிச்சவங்க கேன்சரால் செத்தாங்க – 2
sikaret kutissavangka kEnsaral seththangka 2
Gm F Gm
பட்ட சாராயத்தை ஆத்தி ஊத்தி குடிச்சவங்க
patta sarayaththai aaththi uuththi kutissavangka
F D Gm
அவங்க கொடலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்க
avangka kotalu venthu sutukattukkup pOnangka
Gm F Gm
விஸ்கி பிராந்தியத்தான் ஆத்தி ஊத்தி குடிச்சவங்க
viski piranthiyaththan aaththi uuththi kutissavangka
F D Gm
அவங்க கொடலு வெந்து சுடுகாட்டுக்குப் போனாங்க
avangka kotalu venthu sutukattukkup pOnangka
Dm Gm
அண்ணமாரே தம்பிமாரே அருமையான தோழன்மாரே
aNNamarE thampimarE arumaiyana thOzhanmarE
Dm Gm
அக்காமாரே தங்கைமாரே அருமையான தோழிமாரே
akkamarE thangkaimarE arumaiyana thOzhimarE
Gm D
எங்க வறுமை வியாதி தரித்திரம் தீரணுன்னா
engka vaRumai viyathi thariththiram thIraNunna
D Gm
எங்க இயேசுகிட்ட ஓடி வாருங்க
engka iyEsukitta ooti varungka
D Gm
எங்க கஷ்டம் நஷ்டம் மாறி போகணுன்னா
engka kashtam nashtam maRi pOkaNunna
D Gm
எங்க இயேசுகிட்ட ஓடி வாருங்க
engka iyEsukitta ooti varungka
Gm D Gm
ராஜா இயேசுகிட்ட ஓடி வாருங்க
raja iyEsukitta ooti varungka
Gm D Gm
இயேசு அப்பாகிட்ட ஓடி வாருங்க
iyEsu appakitta ooti varungka