Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலத்தினாலும் அல்ல

palaththinalum alla

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D பலத்தினாலும் அல்ல palaththinalum alla D பராக்கிரமும் அல்ல parakkiramum alla D A D தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 thEva aaviyinal ellam aakum 2 D Em கிரியையினால் அல்ல மனித kiriyaiyinal alla manitha G D செயல்களினால் அல்ல – 2 seyalkaLinal alla 2 D C A தேவ கிருபையினால் எல்லாம் ஆகும் thEva kirupaiyinal ellam aakum D G ஆற்றல் அல்ல சக்தி அல்லவே aaRRal alla sakthi allavE Em A D பணம் அல்ல புகழ் அல்லவே paNam alla pukazh allavE D பெருமையினால் அல்ல perumaiyinal alla D உன் அறிவினாலும் அல்ல தேவ un aRivinalum alla thEva A D ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 aaviyinal ellam aakum 2 – பலத்தினாலும் palaththinalum D G மனித யோசனைகள் ஜெயித்ததில்லை அவன் manitha yOsanaikaL jeyiththathillai avan Em A D திட்டங்களும் பலித்ததும் இல்லை – 2 thittangkaLum paliththathum illai 2 D நான் என்ற அகம்பாவம் வெற்றிபெற்றதில்லை nan enRa akampavam veRRipeRRathillai D A D தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 thEva aaviyinal ellam aakum 2 – பலத்தினாலும் palaththinalum D G கர்த்தருடைய கரம் இருந்தால் – நீ karththarutaiya karam irunthal nI Em A D செய்வது எல்லாம் வாய்க்கும் – 2 seyvathu ellam vaykkum 2 D நல்லவழிகள் பிறக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் nallavazhikaL piRakkum aasIrvatham kitaikkum D A D உன் சுக வாழ்வு நிலைத்திருக்கும் – 2 un suka vazhvu nilaiththirukkum 2 – பலத்தினாலும் palaththinalum


https://churchspot.com/?p=61082

Send a Feedback about this Song


Latest Songs