Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதி தெய்வம் இயேசு

aathi theyvam iyEsu

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஆதி தெய்வம் இயேசு aathi theyvam iyEsu Bm D அன்பு தெய்வம் இயேசு anpu theyvam iyEsu D Em அல்ஃபா ஒமேகா அவரே (2) alpa omEka avarE 2 Em D இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு iyEsu iyEsu iyEsu iyEsu iyEsu B Em அல்ஃபா ஒமேகா தானே இயேசு (2) – (ஆதி) alpa omEka thanE iyEsu 2 aathi Em G என்னை கருவினில் தெரிந்து கொண்டவர் ennai karuvinil therinthu koNtavar G D Em என்னை பேர் சொல்லி அழைத்தவர் அவரே (2) ennai pEr solli azhaiththavar avarE 2 E D C Em சேற்றினில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவர் (2) sERRinil kitantha ennai thUkki etuththavar 2 Em G D Em என்னை மாற்றி மகிமை படுத்துகின்றவர் (2) – (இயேசு) ennai maRRi makimai patuththukinRavar 2 iyEsu Em G வியாதிகளை போக்க வல்லவர் viyathikaLai pOkka vallavar D Em தீரா நோய்களையும் தீர்க்க வல்லவர் (2) thIra nOykaLaiyum thIrkka vallavar 2 E D C Em பேய் பிசாசு தந்திரங்கள் அழிக்கவல்லவர் (2) pEy pisasu thanthirangkaL azhikkavallavar 2 Em G D Em நன்மை செய்பவராய் சுற்றிதிரிந்தவர் (2) nanmai seypavaray suRRithirinthavar 2 – (இயேசு) iyEsu Em G மனித உருவில் வந்து உதித்தவர் manitha uruvil vanthu uthiththavar D Em மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தவர் (2) mariththu uyirththu jeyiththu ezhunthavar 2 E D C Em மண்ணுலகில் விண்ணவராய் இருந்து மகிழ்ந்தவர் (2) maNNulakil viNNavaray irunthu makizhnthavar 2 Em G D Em இன்று பரலோகத்தில் வீற்றி மகிழ்பவர் (2) inRu paralOkaththil vIRRi makizhpavar 2 – (இயேசு) iyEsu

Send a Feedback about this Song