Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்க படை இது இயேசு படை

engka patai ithu iyEsu patai

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em எங்க படை இது இயேசு படை engka patai ithu iyEsu patai Em வெற்றி நடை போடும் ஜீவ படை – 2 – ஓ veRRi natai pOtum jIva patai 2 oo G D அல்லேலூயா சொல்லி allElUya solli D Bm சொல்லி துதிக்கும் படை solli thuthikkum patai G D எரிகோவை ஒரு நொடியில் erikOvai oru notiyil Em இடிக்கும் படை – 2 itikkum patai 2 Em இந்த படை போதுமா intha patai pOthuma C இன்னொரு படை வேணுமா innoru patai vENuma Em சாத்தானை ஜெயிக்க saththanai jeyikka C D Em எங்க படை போதுமே – 2 engka patai pOthumE 2 – எங்க படை engka patai Em Am ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம் jepissE viyathikaLai sosthamakkuvOm Am D Am Em பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம் – 2 pattup patiyE pEykaLai virattiyatippOm 2 G D Bm சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம் – 2 saththiyaththin janangkaLai aathayappatuththuvOm 2 C வைராக்கியமாய் இயேசுவுக்காய் vairakkiyamay iyEsuvukkay D Em வாழ்ந்துக்காட்டுவோம் vazhnthukkattuvOm – இந்த படை – எங்க படை intha patai engka patai Em Am வீடு நடைபோடு வரும் ராஜப்படை vItu nataipOtu varum rajappatai D Am Em காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை – 2 katu mEtu katanthu varum theyvappatai 2 G D Bm வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை – 2 vItu nilam soththukkaLai maRantha patai 2 C D Em இயேசுவுக்காய் தியாகமாய் வாழும் படை – 2 iyEsuvukkay thiyakamay vazhum patai 2 – இந்த படை – எங்க படை intha patai engka patai Em Am எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் ethiriyin sUzhssikaLai muRiyatippOm D Am Em எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம் – 2 ethirththu varum savalkaLai samaLippOm 2 G D Bm தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம் thOlvi kaNtu oru pOthum thuvaLa mattOm C இலக்கை நோக்கி பந்தயத்தை ilakkai nOkki panthayaththai D Em தொடர்ந்திடுவோம் thotarnthituvOm – இந்த படை – எங்க படை intha patai engka patai எங்க ராஜா இயேசு ராஜா engka raja iyEsu raja எங்கக் கொடி சிலுவைக் கொடி engkak koti siluvaik koti எங்க ராஜயம் பரலோக ராஜ்யம் engka rajayam paralOka rajyam எங்கள் கோஷம் அல்லேலூயா – 2 engkaL kOsham allElUya 2 வெற்றி… வெற்றி… எங்களுக்கே வெற்றி – 4 veRRi veRRi engkaLukkE veRRi 4


https://churchspot.com/?p=61133

Send a Feedback about this Song


Latest Songs