Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்த சூழ்நிலையிலும்

entha sUzhnilaiyilum

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm எந்த சூழ்நிலையிலும் entha sUzhnilaiyilum Bb Dm எப்பேர்பட்ட நேரத்திலும் eppErpatta nEraththilum F C மனரம்மியமாய் இருக்க manarammiyamay irukka Dm நான் கற்றுக்கொண்டேன் – 2 nan kaRRukkoNtEn 2 Dm C F போதுமென்ற மனதுடனே தேவபக்தியுடனே pOthumenRa manathutanE thEvapakthiyutanE Dm C மனரம்மியமாய் இருக்க manarammiyamay irukka Dm நான் கற்றுக்கொண்டேன் – 2 nan kaRRukkoNtEn 2 Dm C அத்திமரம் துளிர் விடாமல் aththimaram thuLir vitamal F போனாலும் pOnalum C G திராட்சை செடி பலன் thiratsai seti palan G Dm கொடாமல் போனாலும் – 2 kotamal pOnalum 2 F Dm தொழுவத்தில் மந்தைகள் thozhuvaththil manthaikaL C Dm இல்லாமல் போனாலும் illamal pOnalum Bb C மனரம்மியமாய் இருக்க manarammiyamay irukka Dm நான் கற்றுக்கொண்டேன் – 4 nan kaRRukkoNtEn 4 – எந்த சூழ்நிலையிலும் entha sUzhnilaiyilum Dm C உற்ற பின்பு உதறி uRRa pinpu uthaRi C F தள்ளி போனாலும் thaLLi pOnalum C G பெற்ற அன்பு என்னை peRRa anpu ennai G Dm விட்டு போனாலும் – 2 – ஓஹோ vittu pOnalum 2 oohO Dm நண்பர்கள் கூட்டம் என்னை naNparkaL kUttam ennai C F விட்டு விலகிப் போனாலும் vittu vilakip pOnalum Bb C மனரம்மியமாய் இருக்க manarammiyamay irukka Dm நான் கற்றுக்கொண்டேன் – 4 nan kaRRukkoNtEn 4 – எந்த சூழ்நிலையிலும் entha sUzhnilaiyilum Dm C சொத்து சுகம் என்னை soththu sukam ennai C F விட்டு போனாலும் vittu pOnalum C G பந்த பாசம் என்னை விட்டு pantha pasam ennai vittu Dm பிரிந்தாலும் pirinthalum Dm C எத்தனை வார்த்தைகளால் eththanai varththaikaLal C F இழித்து பேரி திரிந்தாலும் izhiththu pEri thirinthalum Bb C மனரம்மியமாய் இருக்க manarammiyamay irukka Dm நான் கற்றுக்கொண்டேன் – 4 nan kaRRukkoNtEn 4 – எந்த சூழ்நிலையிலும் entha sUzhnilaiyilum


https://churchspot.com/?p=61137

Send a Feedback about this Song


Latest Songs