Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தன்னந்தனி காட்டுக்குள்ளே

thannanthani kattukkuLLE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D தன்னந்தனி காட்டுக்குள்ளே thannanthani kattukkuLLE D தனிமையாய் நான் போகையில – 2 thanimaiyay nan pOkaiyila 2 D Bm G D என்னோடு கூட வரும் தெய்வம் – 2 ennOtu kUta varum theyvam 2 D ராசாவே ஓ ராசாவே rasavE oo rasavE Bm G ராசாவே ஓ ராசாவே – 2 rasavE oo rasavE 2 G D வாழ வழியில்லை வழியும் தெரியவில்லை – 2 vazha vazhiyillai vazhiyum theriyavillai 2 C D C தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க thangka rathamE ennOtu thangka nIngka vangka C D தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க – 4 thangka rathamE ennOtu thangka nIngka vangka 4 தன்னந்தடி - ஓஹோ… thannanthati - oohO D சூரியனும் மறைஞ்சிடுச்சி sUriyanum maRainysitussi D C நிழலும் சாய்ஞ்சிடுச்சி nizhalum saynysitussi Am D காரிருளும் வந்திடுச்சி kariruLum vanthitussi Am D திகிலும் பிடிச்சிடுச்சி thikilum pitissitussi G ஒளி தரும் தீபமே oLi tharum thIpamE D வழிகாட்டும் தெய்வமே – 2 vazhikattum theyvamE 2 தங்க ரதமே …. thangka rathamE . D உற்றாரும் மறாந்திட்டாங்க uRRarum maRanthittangka D C பெற்றோரும் கைவிட்டுட்டாங்க peRROrum kaivittuttangka Am D நம்பினோரும் நடுத்தெருவில் nampinOrum natuththeruvil Am D விட்டுவிட்டு போயிட்டாங்க vittuvittu pOyittangka G நம்பிக்கையின் நங்கூரமே nampikkaiyin nangkUramE D நம்பும் எந்தன் தெய்வமே – 2 nampum enthan theyvamE 2 – தங்க ரதமே … thangka rathamE


https://churchspot.com/?p=61134

Send a Feedback about this Song


Latest Songs